காவற்கோபுரம் (படிப்பு இதழ்) மார்ச் 2018  

ஏப்ரல் 30-ஜூன் 3, 2018-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் எடுப்பது முக்கியம்!

ஞானஸ்நானம் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன் ஒருவர் என்னென்ன படிகளை எடுக்க வேண்டும்? பிள்ளைகளுக்கு அல்லது பைபிள் மாணாக்கர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போது, அவர்கள் ஞானஸ்நானம் எடுப்பது ஏன் உங்களுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்?

பெற்றோர்களே, ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுகிறீர்களா?

தங்கள் பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு, கிறிஸ்தவப் பெற்றோர்கள் எதை உறுதி செய்துகொள்ள வேண்டும்?

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

அப்போஸ்தலன் பவுலுக்கு வழுக்கைத் தலை இருப்பது போல அல்லது கொஞ்சம் முடி மட்டுமே இருப்பது போல, யெகோவாவின் சாட்சிகள் ஏன் காட்டுகிறார்கள்?

சந்தோஷமாக உபசரிப்பது​—⁠ரொம்ப முக்கியம்!

ஒருவரை ஒருவர் உபசரிக்கும்படி பைபிள் ஏன் சொல்கிறது? உபசரிப்பதற்கு நமக்கு என்னென்ன சந்தர்ப்பங்கள் இருக்கின்றன? உபசரிப்பதற்கான தடைகளை எப்படிச் சமாளிக்கலாம்?

வாழ்க்கை சரிதை

யெகோவா என்னைக் கைவிட்டதே இல்லை!

எரிக்கா நோரெர் ப்ரைட்

கண்டித்துத் திருத்துவது​—⁠கடவுளுடைய அன்புக்கு அத்தாட்சி!

கடவுளால் கண்டித்துத் திருத்தப்பட்ட கடந்தகால நபர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? மற்றவர்களைக் கண்டித்துத் திருத்தும்போது நாம் எப்படி யெகோவாவைப் போல நடந்துகொள்ளலாம்?

கண்டித்துத் திருத்தப்படுவது​—⁠ஞானத்தைத் தருகிறது!

என்னென்ன விதங்களில் கடவுள் நமக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்றுத்தருகிறார்? கிறிஸ்தவ சபையால் நாம் கண்டித்துத் திருத்தப்படும்போது, நாம் எப்படிப் பிரயோஜனம் அடையலாம்?