காவற்கோபுரம் (படிப்பு இதழ்) மே 2017  

ஜூலை 3-30, 2017-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்ய மற்ற தேசத்தாருக்கு உதவுங்கள்!

யெகோவாவைப் பற்றி தெரியாதவர்களுக்கு, நாம் எப்படி சிறந்த விதத்தில் நல்ல செய்தியைப் பற்றி சாட்சி கொடுக்கலாம்?

மற்ற தேசத்தாரின் பிள்ளைகளுக்கு உதவுங்கள்!

நீங்கள் குடிமாறி வந்திருக்கும் பெற்றோராக இருந்தால், யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ளும் மிகச் சிறந்த வாய்ப்பை உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி ஏற்படுத்தி கொடுக்கலாம்? மற்றவர்கள் அதற்கு எப்படி உதவலாம்?

வாழ்க்கை சரிதை

காது கேட்காததால் நான் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்காமல் இருக்கவில்லை

வால்டர் மார்கினுக்கு காது கேட்காது. இருந்தாலும், யெகோவாவுக்குச் சேவை செய்ததால் அதிக சந்தோஷமும் பலனும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.

உங்கள் அன்பு குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சிலர் ஆரம்பத்தில் இருந்த அன்பை விட்டுவிட்டார்கள். யெகோவாமேல் இருக்கிற அன்பை பலமாக வைத்துக்கொள்ள நமக்கு எது உதவும்?

“இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?”

எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது பற்றி சீமோன் பேதுருவுக்கு இயேசு மதிப்புமிக்க ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். இன்று நம்மாலும் அதன்படி நடக்க முடியுமா?

காயு எப்படி சகோதரர்களுக்கு உதவினார்?

காயு யார், அவருடைய உதாரணத்தை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?

எளிமையான வாழ்க்கை தரும் சந்தோஷம்!

தங்கள் வாழ்க்கையை எளிமையாக்கிக்கொள்ள ஒரு தம்பதியை எது தூண்டியது? அதை அவர்கள் எப்படிச் செய்தார்கள்? அந்தத் தீர்மானம் அவர்களுக்கு சந்தோஷத்தை தந்தது என்று எப்படி சொல்லலாம்?

நம் வரலாற்றுச் சுவடுகள்

“இதுவரை இல்லாத அளவுக்கு அன்பும் ஆர்வமும் நிறைந்த நெஞ்சத்தோடு”

1922-ல் நடந்த மாநாட்டுக்குப் பிறகு, “ராஜாவையும் அவருடைய அரசாங்கத்தையும் விளம்பரப்படுத்துங்கள்” என்ற ஆலோசனையை பைபிள் மாணாக்கர்கள் எப்படிப் பின்பற்றினார்கள்?