காவற்கோபுரம் (படிப்பு இதழ்) மே 2018
ஜூலை 9-ஆகஸ்ட் 5, 2018-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.
வாழ்க்கை சரிதை
எளிமையான ஆரம்பம், செழுமையான முடிவு!
சாம்யெல் ஹெர்டின் வாழ்க்கை பொருளாதார ரீதியில் எளிமையாக ஆரம்பித்தது. ஆனால் காலங்கள் போகப் போக, அவர் கற்பனைகூட செய்யாத அளவுக்கு ஆன்மீக ரீதியில் செழிப்பாக இருக்கிறது.
சமாதானம்—அதை எப்படி அடையலாம்?
பிரச்சினைகள் நிறைந்த உலகத்தில் வாழ்வதால் சமாதானமாக இருக்க நாம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் கடவுளுடைய வார்த்தை நமக்கு உதவும்.
‘சகித்திருந்து பலன் கொடுக்கிறவர்களை’ யெகோவா நேசிக்கிறார்
அவ்வளவாகக் காது கொடுத்து கேட்காத பகுதிகளில் பிரசங்கிக்கும்போது நாம் உற்சாகம் இழந்துவிடலாம். இருந்தாலும் நம் எல்லாராலும் பலன் தரும் விதத்தில் ஊழியம் செய்ய முடியும்.
நாம் ஏன் ‘அதிகமதிகமாகக் கனி தருகிறோம்?’
நாம் ஊழியம் செய்வதற்கான காரணங்களை மனதில் வைத்திருப்பது முக்கியம்.
உங்கள் எதிரியைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
சாத்தானின் செல்வாக்கு மற்றும் அவனுடைய தந்திரங்களைப் பற்றி நமக்குத் தெரியும்.
இளைஞர்களே—பிசாசை எதிர்த்து உறுதியோடு நில்லுங்கள்!
நாம் எல்லாரும் ஆன்மீகப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அந்தப் போரில், குறிப்பாக இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்காதது போல் தோன்றலாம். ஆனால், போருக்குத் தேவையான கவசத்தை அவர்கள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அமோக அறுவடை!
உக்ரைனில் இருக்கிற ஒரு பகுதியில், மொத்த மக்கள் தொகையில் கால்பங்கு பேர், யெகோவாவின் சாட்சிகள்!