Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

2022 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான பொருளடக்க அட்டவணை

2022 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான பொருளடக்க அட்டவணை

கட்டுரைகளும் அவற்றின் இதழ்களும்

காவற்கோபுர படிப்பு இதழ்

கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்

  • ‘பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ள’ நீங்கள் தயாரா? டிச.

  • குட்டி நாய்களுக்கு குட்டி விருந்து (வீல்ஸ்டாண்டு ஊழியம்), ஏப்.

  • கவலைகளை வெற்றிகரமாக சமாளிப்பது எப்படி? ஏப்.

  • அன்பும் கருணையும் நெஞ்சில் நிறையட்டும், ஜூன்

  • அன்று இஸ்ரவேலர்கள் போர் செய்தார்கள் —நாம் ஏன் செய்வதில்லை? அக்.

உங்களுக்குத் தெரியுமா?

  • பைபிள் காலங்களில் வருஷங்களையும் மாதங்களையும் எப்படிக் கணக்கிட்டார்கள்? ஜூன்

  • மொர்தெகாய் உண்மையிலேயே வாழ்ந்தாரா? நவ.

  • காட்டுப் புறாக்களையும், புறாக்களையும் பலியாகக் கொடுக்கலாம் என்ற சட்டம் எப்படிப் பிரயோஜனமாக இருந்தது? பிப்.

  • பூர்வ இஸ்ரவேலர்கள் ஏன் மணமகள் விலையைக் கொடுத்தார்கள்? பிப்.

  • மரக் கம்பத்தில் அறைந்து கொலை செய்யப்பட்டவர்களுடைய உடலை அடக்கம் செய்ய ரோமர்கள் அனுமதித்தார்களா? ஜூன்

யெகோவாவின் சாட்சிகள்

  • 1922—நூறு வருஷங்களுக்கு முன்பு, அக்.

வாழ்க்கை சரிதை

  • யெகோவா காட்டிய வழியில் நடந்தேன் (கீத் ஈட்டன்), ஜூலை

  • சிறந்த மருந்தைக் கண்டுபிடித்தேன் (ரெனா ரல்மன்), பிப்.

  • யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்வதும் கற்றுக்கொடுப்பதும் எனக்கு எப்போதுமே பிடிக்கும் (லியோன் வீவர்), செப்.

  • “யெகோவாவுக்காக உழைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது” (டான்யல் வன் மர்வல்), நவ.

வாசகர் கேட்கும் கேள்விகள்

  • மேவிபோசேத்துக்கு தாவீது ராஜா கருணை காட்டினார். பிறகு ஏன் மேவிபோசேத்தைக் கொலை செய்வதற்கு ஒப்படைத்தார்? (2சா 21:7-9), மார்ச்

  • பைபிளின்படி மறுமணம் செய்துகொள்ள சுதந்திரம் இல்லாதவரின் முந்தைய திருமணத்தையும் புதிய திருமணத்தையும் எப்படிப் பார்க்க வேண்டும், ஏப்.

  • ‘காலமெல்லாம் கடவுளுடைய பெயரைப் புகழ்வேன்’ என்று தாவீது சொன்னபோது, அவர் சாகவே மாட்டார் என்று நினைத்தாரா? (சங் 61:8), டிச.

  • “பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்” என இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன? (மத் 10:34, 35), ஜூலை

  • ‘குறைமாதத்தில் பிறந்தவனைப் போலிருக்கிறேன்’ என்று பவுல் எந்த அர்த்தத்தில் சொன்னார்? (1கொ 15:8), செப்.

  • உறுதிமொழி எடுப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? ஏப்.

  • பூமியில் யாரெல்லாம் உயிரோடு எழுப்பப்படுவார்கள், அவர்களுடைய உயிர்த்தெழுதல் எப்படிப்பட்டதாக இருக்கும்? செப்.

படிப்புக் கட்டுரைகள்

  • முதல் தீர்க்கதரிசனம்—நீங்கள் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம், ஜூலை

  • பேச்சில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்களா? ஏப்.

  • ‘பலரை நீதியின் வழிக்குக் கொண்டுவரும்’ வேலை, செப்.

  • ஞானஸ்நானம் எடுத்த பிறகும் தொடர்ந்து “புதிய சுபாவத்தை” அணிந்துகொள்ளுங்கள், மார்ச்

  • நீங்கள் கொடுக்கிற ஆலோசனை ‘இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகிறதா’? பிப்.

  • சகரியா பார்த்ததை நீங்களும் பார்க்கிறீர்களா? மார்ச்

  • யெகோவா எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்வார் என்று நம்புகிறீர்களா? பிப்.

  • மூப்பர்களே, எப்போதும் அப்போஸ்தலன் பவுலைப் போல் நடந்துகொள்ளுங்கள், மார்ச்

  • யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கும்போது சந்தோஷம் கிடைக்கும், ஏப்.

  • நெருக்கடியான சமயத்திலும் சமாதானத்தோடு இருக்க முடியும், டிச.

  • ‘தொடர்ந்து சத்தியத்தில் நடங்கள்,’ ஆக.

  • “உத்தமமாக நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்,” அக்.

  • கஷ்ட காலத்தைச் சமாளிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள், டிச.

  • ‘யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்,’ ஜூன்

  • ஊழியம் செய்ய யெகோவா நமக்கு உதவுகிறார், நவ.

  • சந்தோஷமாக சகித்திருக்க யெகோவா நமக்கு உதவி செய்வார், நவ.

  • யெகோவாவின் அன்பு பயத்தைச் சமாளிக்க நமக்கு உதவும், ஜூன்

  • யெகோவாவின் சேவையில் குறிக்கோள்களை வைத்து அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள், ஏப்.

  • இயேசுவைப் போல் தியாகம் செய்யுங்கள், பிப்.

  • ‘வாழ்வின் புத்தகத்தில்’ உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கிறதா? செப்.

  • மன்னிக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார், ஜூன்

  • யெகோவாவின் மக்கள் நீதியை நேசிக்கிறார்கள், ஆக.

  • யெகோவா மன்னிப்பதில் தலைசிறந்தவர், ஜூன்

  • தன்னுடைய மக்களை யெகோவா அக்கறையோடு கவனித்துக்கொள்கிறார், ஆக.

  • எப்போதும் “ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்,” ஆக.

  • உங்கள் நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ளுங்கள், அக்.

  • உண்மையாக இருப்பது கஷ்டமாகும்போது தெளிந்த புத்தியோடு இருங்கள், நவ.

  • இயேசுவின் தம்பியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள், ஜன.

  • இயேசு சிந்திய கண்ணீர்—நமக்கு என்ன பாடம்? ஜன.

  • யெகோவாவிடமிருந்து உங்களைப் பிரிக்க எதையும் விடாதீர்கள்! நவ.

  • ‘ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் கேள்,’ பிப்.

  • “உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்,” ஜன.

  • ஒரு அம்மாவாக ஐனிக்கேயாளிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஏப்.

  • பெற்றோர்களே! யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள், மே

  • நீங்கள் நம்பகமானவர் என்பதைக் காட்டுங்கள், செப்.

  • வெளிப்படுத்துதல்—கடவுளுடைய எதிரிகளைப் பற்றி என்ன சொல்கிறது? மே

  • வெளிப்படுத்துதல்—உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது? மே

  • வெளிப்படுத்துதல்—உங்களைப் பற்றி என்ன சொல்கிறது? மே

  • நம் தலைவர் இயேசுவுக்கு ஆதரவு கொடுங்கள், ஜூலை

  • கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது! ஜூலை

  • “யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கு ஒரு குறையும் வராது,” ஜன.

  • ஜெபம் என்ற பாக்கியத்தைப் பொக்கிஷமாக நினையுங்கள், ஜூலை

  • உண்மையான ஞானம் சத்தமாக அழைக்கிறது, அக்.

  • யெகோவாவை வணங்கும்போது உங்கள் சந்தோஷம் அதிகமாகும், மார்ச்

  • நாம் என்றென்றும் வாழலாம், டிச.

  • நினைவுநாள் நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொள்கிறோம்? ஜன.

  • நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஞானம், மே

  • உண்மையான சந்தோஷம்—உங்கள் கையில்! அக்.

  • “பழைய சுபாவத்தை” உங்களால் மாற்றிக்கொள்ள முடியும், மார்ச்

  • சகோதர சகோதரிகளை நீங்கள் தாராளமாக நம்பலாம், செப்.

  • இளம் பிள்ளைகளே—ஞானஸ்நானம் எடுத்த பிறகும் தொடர்ந்து முன்னேற்றம் செய்யுங்கள், ஆக.

  • “நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்,” டிச.

காவற்கோபுர பொது இதழ்

  • வெறுப்பு சங்கிலியை உடைத்து எறியுங்கள், எண்  1

விழித்தெழு!

  • தத்தளிக்கும் உலகம்—தாக்குப்பிடிக்க முடியுமா? எண்  1