காவற்கோபுரம் (படிப்பு இதழ்) பிப்ரவரி 2016  

2016, ஏப்ரல் 4 முதல் மே 1 வரையுள்ள வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கிறது.

வாழ்க்கை சரிதை

யெகோவா என் சேவையை ஆசீர்வதித்தார்

கார்வென் ராபிசன் 73 வருஷங்களாக கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்தார். 60 வருஷங்களுக்கும் அதிகமாக அமெரிக்க பெத்தேலிலும் சேவை செய்தார்.

ஆபிரகாம் ‘என் நண்பன்’

நீங்கள் கடவுளுடைய நண்பராக ஆசைப்படுகிறீர்களா? எப்படியென்று ஆபிரகாமின் உதாரணத்தில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

யெகோவாவின் நண்பர்களைப் போல் இருங்கள்

ரூத், எசேக்கியா, மரியாள் எப்படி கடவுளோடு நெருங்கிய நட்பை வளர்த்தார்கள்?

யெகோவாவை சந்தோஷமாக சேவியுங்கள்

3 முக்கியமான விஷயங்களைப் பற்றி யோசித்துப் பார்த்தால் நாம் சந்தோஷமாக இருக்க முடியும்.

யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள்

நான்கு சூழ்நிலைகளில் நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க யோனத்தானின் உதாரணம் நமக்கு உதவும்.

உண்மையாக இருந்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்

யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதுதான் ரொம்ப முக்கியம் என்பதை தாவீது, யோனத்தான், நாத்தான், ஊசாய் எப்படிக் காட்டினார்கள்?

நம் வரலாற்றுச் சுவடுகள்

சவுண்ட் கார்

1936-ல் இருந்து 1941 வரை பிரேசிலில் கொஞ்சம் யெகோவாவின் சாட்சிகள்தான் இருந்தார்கள். ஆனால், லட்சக்கணக்கான மக்களுக்கு நற்செய்தியைச் சொல்ல அவர்களுக்கு ‘உவாட்ச் டவர் சவுண்ட் கார்’ உதவியாக இருந்தது.