காவற்கோபுரம் (படிப்பு இதழ்) செப்டம்பர் 2017  

அக்டோபர் 23-நவம்பர் 26, 2017-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுங்கள்

இந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ளவும் அதைக் காட்டவும் பைபிள் உதாரணங்கள் எப்படி நமக்கு உதவும்? கிறிஸ்தவர்கள் இதை ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும்?

யெகோவாவைப் போல் கரிசனை காட்டுங்கள்

ஒரு சந்தர்ப்பத்தில், தன்னுடைய பெயரையும் குணங்களையும் சொல்வதன் மூலம், யெகோவா மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தினார். முதல் முதலில் கடவுள் சொன்ன குணங்களில் ஒன்றுதான் கரிசனை. கரிசனை என்றால் என்ன? அதைத் தெரிந்துகொள்ள நீங்கள் ஏன் ஆர்வமாக இருக்க வேண்டும்?

வாழ்க்கை சரிதை

ஆன்மீக முதிர்ச்சி உள்ளவர்களோடு வேலை செய்தது என் பாக்கியம்!

61 வருஷங்களாக பெத்தேலில் சேவை செய்த சமயத்தில், உண்மையுள்ள சகோதர சகோதரிகளிடம் சேர்ந்து வேலை செய்ததால் கிடைத்த சந்தோஷத்தையும் பாக்கியத்தையும் பற்றி டேவிட் சின்க்ளேர் சொல்கிறார்.

‘நம் கடவுளின் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கிறது’

பைபிள் எழுதி முடிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், அதுதான் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகமாக இருக்கிறது. மொழி மாற்றங்களின் மத்தியிலும் அரசியல் மாற்றங்களின் மத்தியிலும் மொழிபெயர்ப்பதற்கு வந்த எதிர்ப்புகளின் மத்தியிலும் அது நிலைத்திருக்கிறது.

“கடவுளுடைய வார்த்தைக்கு . . . வல்லமை இருக்கிறது”

கடவுளுடைய வார்த்தையைப் படித்ததால் நிறைய பேர் பெரிய மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். கடவுளுடைய வார்த்தை நம் வாழ்க்கையை மாற்ற வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

‘தைரியமாக . . . செயல்படுங்கள்’

நமக்கு ஏன் தைரியம் தேவை, நமக்கு எப்படித் தைரியம் கிடைக்கும்?