Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காவற்கோபுரம் 2016 பொருளடக்க அட்டவணை

காவற்கோபுரம் 2016 பொருளடக்க அட்டவணை

கட்டுரைகளும் அவற்றின் இதழ்களும்

இயேசு கிறிஸ்து

  • இயேசு ஏன் கஷ்டப்பட்டு இறந்தார்? எண். 2

  • தொழுநோயாளிகளை இயேசு நடத்திய விதத்தில் என்ன விசேஷம்? எண். 3

கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்

  • உங்கள் ஊழியம் பனித்துளியைப் போல் இருக்கிறதா? ஏப்.

  • உங்கள் கற்பனைத் திறனை சரியாகப் பயன்படுத்துங்கள், ஏப்.

  • உங்கள் சபைக்கு உதவ முடியுமா? மார்ச்

  • உயர் அதிகாரிகளுக்கு முன்பு நற்செய்தியை ஆதரித்துப் பேசுங்கள், செப்.

  • கவலைப்படாதீர்கள், எண். 2

  • சாந்தமாக இருப்பது ஞானமானது, டிச.

  • தங்கத்தைவிட மதிப்புள்ளது (பரலோகத்திலிருந்து வருகிற ஞானம்), ஆக.

  • தீர்க்கதரிசிகளைப் போல் நடந்துகொள்ளுங்கள், மார்ச்

  • நடைமுறையான ஞானத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள், அக்.

  • நேர்மை வைரத்தைவிட விலைமதிப்புள்ளது, ஜூன்

  • “பாதுகாப்பில்லை” என்று பயமா? எண். 2

  • யெகோவாவை சந்தோஷமாக சேவியுங்கள், பிப்.

படிப்புக் கட்டுரைகள்

  • அந்நியர்களுக்குத் தயவு காட்ட மறந்துவிடாதீர்கள், அக்.

  • அவர்கள் பொய் மதத்திலிருந்து விலகினார்கள்! நவ.

  • அளவற்ற கருணையால் நீங்கள் விடுதலையாக்கப்பட்டீர்கள்! டிச.

  • ஆபிரகாம் ‘என் நண்பன்,’ பிப்.

  • இருளிலிருந்து வெளியே வர அழைக்கப்பட்டிருக்கிறோம்! நவ.

  • இளம் பிள்ளைகளே, ஞானஸ்நானம் எடுக்க தயாரா? மார்ச்

  • இளம் பிள்ளைகளே, ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் எப்படித் தயாராகலாம்? மார்ச்

  • உங்கள் கவலைகளையெல்லாம் யெகோவாமேல் வைத்துவிடுங்கள்! டிச.

  • ‘உங்கள் கைகளைத் தளரவிடாதீர்கள்,’ செப்.

  • “உங்கள் சகிப்புத்தன்மை முழுமையாக வேலை செய்யட்டும்,” ஏப்.

  • உண்மையாக இருந்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள், பிப்.

  • உண்மையாக இருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார், ஏப்.

  • ஒற்றுமையாக இருக்க நீங்கள் என்ன செய்யலாம்? மார்ச்

  • கடவுளுடைய அரசாங்கத்தை நாடுங்கள், பொருளாசையை தவிர்த்திடுங்கள், ஜூலை

  • கடவுளுடைய அளவற்ற கருணைக்கு நன்றியோடு இருங்கள், ஜூலை

  • கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றி எல்லாருக்கும் சொல்லுங்கள், ஜூலை

  • கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றி யோசிக்கிறீர்களா? டிச.

  • கடவுளுடைய சக்திதான் உறுதிப்படுத்துகிறது, ஜன.

  • கடவுளோடு வேலை செய்வது சந்தோஷத்தைத் தருகிறது,  ஜன.

  • கல்யாணம்—அதன் ஆரம்பமும் நோக்கமும், ஆக.

  • சகோதர அன்பைக் காட்ட தீர்மானமாக இருங்கள், ஜன.

  • சந்தோஷமான கல்யாண வாழ்க்கை! ஆக.

  • தன்னை ஊக்கமாக நாடுகிறவர்களுக்கு யெகோவா பலன் தருகிறார்! டிச.

  • தினமும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டே இருங்கள்! நவ.

  • நாங்கள் “உங்களோடேகூடப் போவோம்,” ஜன.

  • நாம் ஏன் கூட்டங்களுக்கு வரவேண்டும்? ஏப்.

  • நாம் ஏன் விழிப்போடு இருக்க வேண்டும்? ஜூலை

  • நீங்கள் இன்னும் ஆன்மீக முன்னேற்றம் செய்ய வேண்டுமா? ஆக.

  • நீங்கள் இன்னும் மாற்றம் செய்ய வேண்டுமா? மே

  • நீங்கள் உடுத்தும் விதம் கடவுளை மகிமைப்படுத்துகிறதா? செப்.

  • நீங்கள் எதிர்பார்க்கிற காரியங்கள்மீது உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள், அக்.

  • நீங்கள் எப்போதும் யெகோவாவின் பக்கம் இருப்பீர்களா? ஏப்.

  • நீங்கள் எல்லா பிரசுரங்களையும் படிக்கிறீர்களா? மே

  • பிரச்சினைகளை அன்பினால் சரிசெய்யுங்கள், மே

  • பிள்ளைகளே, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்! செப்.

  • ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடராக்குங்கள்,’ மே

  • பெற்றோரே, விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்! செப்.

  • பைபிளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல், நவ.

  • பைபிளை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்களா? நவ.

  • மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறீர்களா? ஆக.

  • மற்றவர்களுடைய தவறுகளை பார்த்து சோர்ந்துபோகிறீர்களா? ஜூன்

  • யெகோவா அவருடைய மக்களை வழிநடத்துகிறார், மார்ச்

  • யெகோவா உங்களை வடிவமைக்க அனுமதிக்கிறீர்களா? ஜூன்

  • யெகோவா ஒருவரே நம் கடவுள், ஜூன்

  • யெகோவா கொடுத்த பரிசுக்கு நன்றி காட்டுங்கள், ஜன.

  • யெகோவா நம்மை வடிவமைக்கிறார், ஜூன்

  • யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள போராடுங்கள்! செப்.

  • யெகோவாவின் நண்பர்களைப் போல் இருங்கள், பிப்.

  • யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள், பிப்.

  • யெகோவாவுக்கு பிடித்த மாதிரி தீர்மானம் எடுக்கிறீர்களா? மே

  • யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் வையுங்கள், அக்.

  • வேறு மொழி சபையில் சேவை செய்பவர்களே, யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைக் காத்துக்கொள்ளுங்கள்! அக்.

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

  • பல தடவை தோல்வி அடைந்தேன்... (ஜோசஃப் முட்கே), எண். 4

  • பெண்களை மதிக்க கற்றுக்கொண்டேன் (ஜோசஃப் எரின்போகன்), எண். 3

  • ‘யெகோவா என்னை மறக்கல,’ (ஊலியோ கோரியோ), எண். 1

மற்ற கட்டுரைகள்

  • ஆறுதல் தேடி எங்கே போவது? எண். 4

  • இறந்த பிறகு நமக்கு என்ன நடக்கிறது? எண். 2

  • எச்சரிக்கையை கேளுங்கள், எண். 2

  • ஒத்துப்பாருங்கள், உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள் (பைபிள் நம்பிக்கைகள்), எண். 3

  • ஒருவர் இன்னொருவருடைய வயலில் களைகளை விதைத்த சம்பவம் உண்மையிலேயே நடந்ததா? அக்.

  • கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? எண். 4

  • கனிவான ஒரு வார்த்தை! (“மகளே”), நவ.

  • தாவீதுக்கும் கோலியாத்துக்கும் உண்மையிலேயே சண்டை நடந்ததா? எண். 4

  • பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது... எண். 3

  • ‘யுத்தம் யெகோவாவுடையது’ (தாவீது), எண். 4

  • யூத மதத் தலைவர்கள் எதன் அடிப்படையில் விவாகரத்துக் கொடுத்தார்கள்? எண். 3

  • யூதேயாவில் இருந்த யூத அதிகாரிகளுக்கு ரோமர்கள் சுதந்திரம் கொடுத்தார்கள், அக்.

  • வன்முறை இல்லாத உலகம் வருமா? எண். 3

யெகோவா

  • ‘உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார்,’ ஜூன்

  • “பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்,” ஜூலை

  • பெயர், எண். 3

யெகோவாவின் சாட்சிகள்

  • சவுண்ட் கார் (பிரேசில்), பிப்.

  • “பிரிட்டனில் இருக்கும் ராஜ்ய பிரசங்கிப்பாளர்களே—விழித்தெழுங்கள்!” (1937), நவ.

  • மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் ஓசியானியாவில், ஜன.

  • மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் கானாவில், ஜூலை

  • மிகப் பிரமாண்டமான வேலை! (நன்கொடைகள்), நவ.

  • ‘யாரிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டது’ (அமெரிக்கா, ஒஹாயோ, சீடர் பாயிண்ட்டில் ஒரு மாநாடு), மே

  • யெகோவாவின் வழிநடத்துதலிலிருந்து பயனடையுங்கள்! (அனுபவங்கள்), செப்.

  • “யெகோவாவோட புகழ பத்தி மத்தவங்ககிட்ட பேசுறேன்” (ஜெர்மனி, முதல் உலகப் போர்), ஆக.

வாசகர் கேட்கும் கேள்விகள்

  • அரசாங்க ஊழியர்களுக்கு கிறிஸ்தவர்கள் அன்பளிப்போ பணமோ கொடுப்பது, மே

  • இரண்டு கோல்கள் ஒரே கோலாக ஆகும், (எசே 37), ஜூலை

  • கடவுளுடைய மக்கள் எந்த சமயத்திலிருந்து மகா பாபிலோனுக்கு அடிமைகளாக இருந்தார்கள்? மார்ச்

  • “கடவுளுடைய வார்த்தை” எது? (எபி 4:12), செப்.

  • கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்தவரும், வெட்டுகிற ஆயுதங்களை பிடித்திருந்த ஆறு மனுஷரும், (எசே 9:2), ஜூன்

  • சபைநீக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படும்போது சந்தோஷத்தைத் தெரியப்படுத்துவது, மே

  • சாத்தான் உண்மையிலேயே இயேசுவை ஆலயத்துக்கு அழைத்துக்கொண்டு போனானா? (மத் 4:5; லூ 4:9), மார்ச்

  • சீடர்கள் கை கழுவாததைப் பற்றி ஏன் குறை சொன்னார்கள்? (மாற் 7:5), ஆக.

  • பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் பெற்றுக்கொள்ளும் ‘உத்தரவாதமும்,’ ‘முத்திரையும்’ (2 கொ 1:21, 22), ஏப்.

  • பெத்சாயிதா ‘குளத்து நீர் கலங்கியது’ (யோவா 5:7), மே

வாழ்க்கை சரிதைகள்

  • ‘எல்லாருக்கும் எல்லாமானேன்’ (டி. ஹாப்கின்ஸன்), டிச.

  • கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை அனுபவித்தேன் (ரொ. பார்க்கின்), ஆக.

  • நல்ல முன்மாதிரிகளாக இருந்தவர்களைப் பின்பற்ற முயற்சி செய்தேன் (தா. மெக்லேன்), அக்.

  • முன்பு கன்னியாஸ்திரீகள் இப்போது சாட்சிகள் (ஃபெலீசா மற்றும் அராசிலீ), ஏப்.

  • யெகோவா என் சேவையை ஆசீர்வதித்தார் (கா.  ராபிசன்), பிப்.