காவற்கோபுரம் (படிப்பு இதழ்) நவம்பர் 2019  

டிசம்பர் 30, 2019—பிப்ரவரி 2, 2020-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

நட்பெனும் பாலம்​—முடிவு வருவதற்கு முன்பே அதைக் கட்டுங்கள்!

எருசலேமின் அழிவிலிருந்து தப்பிக்க, அந்த அழிவுக்கு முன்பு எரேமியாவுக்கு அவருடைய நண்பர்கள் உதவினார்கள். எரேமியாவின் அனுபவத்திலிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

கடவுளுடைய சக்தி நமக்கு எப்படிக் கைகொடுக்கும்?

கஷ்டங்களைச் சமாளிக்க கடவுளுடைய சக்தி நமக்கு உதவும். ஆனால் அதிலிருந்து முழுமையாகப் பிரயோஜனமடைய வேண்டுமென்றால், நான்கு விஷயங்களை நாம் செய்ய வேண்டும்.

விசுவாசம் என்ற பெரிய கேடயம்​—அதை நீங்கள் பராமரிக்கிறீர்களா?

நம்முடைய விசுவாசம் ஒரு கேடயத்தைப் போல் நம்மைப் பாதுகாக்கிறது. நம்முடைய விசுவாசம் என்ற கேடயம் நல்ல நிலையில் இருக்கிறதா என்று நாம் எப்படி உறுதிசெய்துகொள்ளலாம்?

லேவியராகமப் புத்தகம் சொல்லித்தரும் பாடங்கள்

இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த சட்டங்கள் லேவியராகமப் புத்தகத்தில் இருக்கின்றன. கிறிஸ்தவர்களாகிய நாம் அந்தச் சட்டங்களுக்குக் கீழ் இல்லையென்றாலும், அவற்றிலிருந்து நாம் பிரயோஜனமடையலாம்.

‘ஆரம்பித்ததைச் செய்து முடித்துவிடுங்கள்’

நாம் நல்ல முடிவுகள் எடுத்தால்கூட, அவற்றைச் செயல்படுத்துவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆரம்பித்ததைச் செய்து முடிப்பதற்கு உதவுகிற சில நடைமுறையான ஆலோசனைகள் இந்தக் கட்டுரையில் இருக்கின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

பழங்காலத்தில் வாழ்ந்த நிர்வாகிகள் என்ன வேலை செய்தார்கள்?