காவற்கோபுரம் (படிப்பு இதழ்) மார்ச் 2020  

மே 4-31, 2020-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

யெகோவாமீது இருக்கிற அன்பு ஞானஸ்நானம் எடுக்க உங்களைத் தூண்டும்!

யெகோவாவின் மீது அன்பு இருந்தால் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வரும். ஆனால், எது உங்களுக்குத் தடையாக இருக்கலாம்?

ஞானஸ்நானம் எடுப்பதற்கு நீங்கள் தயாரா?

இந்தக் கட்டுரையில் இருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் சொல்லும் பதில்கள், சரியான முடிவு எடுக்க உங்களுக்கு உதவும்.

வாழ்க்கை சரிதை

“இதோ நாங்கள் இருக்கிறோம்! எங்களை அனுப்புங்கள்!”

முழுநேர சேவையைச் செய்ய எது தங்களைத் தூண்டியது என்றும், புதிய நியமிப்புகளுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்ள எது உதவியது என்றும் ஜாக் மற்றும் மேரிலின் சொல்கிறார்கள்.

பேசுவதற்கென்று ஒரு நேரம் இருக்கிறதா?

எப்போது பேச வேண்டும், எப்போது பேசாமல் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் பைபிள் உதாரணங்களைக் கவனியுங்கள்.

ஒருவருக்கொருவர் ஊக்கமாக அன்பு காட்டுங்கள்

அன்புதான் உண்மை கிறிஸ்தவர்களின் அடையாளம் என்று இயேசு சொன்னார். சமாதானம் பண்ணுகிறவர்களாக இருப்பதற்கும், பாரபட்சம் பார்க்காமல் இருப்பதற்கும், உபசரிக்கும் குணத்தைக் காட்டுவதற்கும் அன்பு எப்படி உதவும்?

உங்களுக்குத் தெரியுமா?

இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததற்கு பைபிளைத் தவிர வேறு ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றனவா?

வாசகர் கேட்கும் கேள்விகள்

யூதர்களுடைய ஆலயத்தின் காவலர்களாக இருந்தவர்கள் யார்? அவர்களுடைய வேலை என்ன?