காவற்கோபுரம் (படிப்பு இதழ்) டிசம்பர் 2017  

ஜனவரி 29-பிப்ரவரி 25, 2018-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

“அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்”

எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் நடக்கும் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?

‘கடவுளிடம் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்’

உயிர்த்தெழுதல் ஏன் கிறிஸ்தவர்களின் முக்கியமான நம்பிக்கையாக இருக்கிறது?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வந்த காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் படித்தீர்களா? பைபிள் சம்பந்தப்பட்ட எத்தனை கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடிகிறது என்று பாருங்கள்.

வாசகர் கேட்கும் கேள்விகள்

பூர்வ இஸ்ரவேலில், மேசியா வந்த வம்சாவளிக்கும் மூத்தமகன் உரிமைக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்ததா?

வாசகர் கேட்கும் கேள்விகள்

கருத்தடைக்காக IUD-ஐப் பயன்படுத்துவது பைபிள் நியமங்களோடு ஒத்திருப்பதாகக் கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்களா?

பெற்றோர்களே, ‘மீட்கப்படுவதற்கு வழிநடத்தும் ஞானத்தை’ பெற பிள்ளைகளுக்கு உதவுங்கள்

தங்கள் பிள்ளை எப்போது கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பான் என்று நிறைய கிறிஸ்தவப் பெற்றோர்கள் யோசிக்கிறார்கள். வளர்ச்சியடைந்து மீட்புப் பெறுவதற்குத் தங்கள் பிள்ளைக்கு அவர்கள் எப்படி உதவலாம்?

இளம் பிள்ளைகளே, “உங்களுடைய மீட்புக்காக உழைத்து வாருங்கள்”

ஞானஸ்நானம் எடுப்பது லேசான விஷயம் அல்ல, ஆனால் இளம் பிள்ளைகள் அதை நினைத்துப் பயப்படவோ அதைத் தவிர்க்கவோ கூடாது.

வாழ்க்கை சரிதை

எஜமானைப் பின்பற்றுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போனேன்

இயேசுவின் சீஷராக ஆக வேண்டும் என்று முடிவெடுத்தபோது, ஃபேலிக்ஸ் ஃபஹார்டோவுக்கு வெறும் 16 வயதுதான். கிட்டத்தட்ட 70 வருஷங்களுக்குப் பிறகும், எஜமான் வழிநடத்திய இடங்களுக்கெல்லாம் போய் அவரைப் பின்பற்றியதை நினைத்து அவர் வருத்தப்படுவதே இல்லை.

பொருளடக்க அட்டவணை காவற்கோபுரம் 2017

2017 காவற்கோபுரத்தில் வெளிவந்த கட்டுரைகளைக் கண்டுபிடிக்க இந்தப் பட்டியல் உங்களுக்கு உதவும்.