Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்க அட்டவணை காவற்கோபுரம் 2017

பொருளடக்க அட்டவணை காவற்கோபுரம் 2017

கட்டுரைகளும் அவற்றின் இதழ்களும்

இயேசு கிறிஸ்து

  • இயேசு பார்ப்பதற்கு உண்மையிலேயே எப்படி இருந்தார்? எண் 6

  • ‘நாய்க்குட்டிகளை’ பற்றிய உவமை அவமானப்படுத்தும் விதத்தில் இருந்ததா? எண் 5

கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்

  • அன்பு பொன்னான ஒரு குணம், ஆக.

  • கிறிஸ்தவ மத ஊழியர்கள் துறவிகளாக வாழ வேண்டுமா? எண் 2

  • கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடலாமா? எண் 6

  • கொடுப்பதில்தான் சந்தோஷம்! எண் 2

  • நட்பில் விரிசல் ஏற்படும்போது, மார்ச்

  • நீங்கள் தவறு செய்துவிட்டீர்களா? எண் 6

  • பிரச்சினையைச் சரிசெய்துகொண்டு சமாதானமாக இருங்கள், ஜூன்

  • மனதின் போராட்டத்தை நீங்கள் எப்படி ஜெயிக்கலாம்? ஜூலை

படிப்புக் கட்டுரைகள்

  • அடக்கமானவர்களாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்? ஜன.

  • “அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்,” டிச.

  • ஆன்மீகப் பொக்கிஷங்களை உயர்வாக மதியுங்கள்! ஜூன்

  • “அழுகிறவர்களோடு அழுங்கள்,” ஜூலை

  • “[இந்த] விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்,” ஜன.

  • இளம் பிள்ளைகளே, “உங்களுடைய மீட்புக்காக உழைத்து வாருங்கள்,”டிச.

  • இன்று கடவுளுடைய மக்களை உண்மையிலேயே வழிநடத்துவது யார்? பிப்.

  • “இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?” மே

  • உங்கள் அன்பு குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்! மே

  • உங்கள் மனப்பூர்வமான சேவை யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கட்டும்! ஏப்.

  • “உங்களுடைய எல்லா திட்டங்களும் வெற்றியடைய [அவர்] உதவட்டும்,” ஜூலை

  • உண்மையான செல்வங்களை நாடுங்கள்! ஜூலை

  • உலகக் கருத்துகளை ஒதுக்கித்தள்ளுங்கள், நவ.

  • “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்,” ஆக.

  • எல்லா சோதனைகளிலும் யெகோவா நமக்கு ஆறுதல் தருகிறார், ஜூன்

  • எழுதப்பட்டுள்ள விஷயங்களுக்கு கவனம் செலுத்துவீர்களா? மார்ச்

  • ‘கடவுளிடம் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்,’ டிச.

  • கடவுளுடைய அரசாங்கம் வரும்போது எவையெல்லாம் ஒழிந்துவிடும்? ஏப்.

  • “கடவுளுடைய வார்த்தைக்கு . . . வல்லமை இருக்கிறது,” செப்.

  • கஷ்டமாக இருந்தாலும் அடக்கமானவர்களாக இருக்க முடியும்! ஜன.

  • சகரியா பார்த்த தரிசனங்கள்—நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? அக்.

  • சத்தியம் ‘சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்குகிறது,’ அக்.

  • சந்தோஷமாகப் பாடுங்கள்! நவ.

  • சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்ய மற்ற தேசத்தாருக்கு உதவுங்கள்! மே

  • சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுங்கள், செப்.

  • ‘செயலிலும் உண்மை மனதோடும்’ அன்பு காட்டுங்கள், அக்.

  • சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை உயர்வாக மதியுங்கள்! ஜன.

  • ‘தைரியமாக . .  செயல்படுங்கள்,’ செப்.

  • ‘நம் கடவுளின் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கிறது,’ செப்.

  • நியாயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்களுக்கு யெகோவாவின் கண்ணோட்டம் இருக்கிறதா? ஏப்.

  • “நீ ஏதாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்று,” ஏப்.

  • நீங்கள் பொறுமையோடு காத்திருப்பீர்களா? ஆக.

  • பரிசைப் பெறுவதிலிருந்து உங்களைத் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்! நவ.

  • பழைய சுபாவத்தை அடியோடு களைந்துபோடுவது எப்படி? ஆக.

  • புதிய சுபாவத்தை நிரந்தரமாக அணிந்துகொள்வது எப்படி? ஆக.

  • பெற்றோர்களே, ‘மீட்கப்படுவதற்கு வழிநடத்தும் ஞானத்தை’ பெற பிள்ளைகளுக்கு உதவுங்கள், டிச.

  • மதிப்புக் கொடுக்க வேண்டியவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள், மார்ச்

  • மற்ற தேசத்தாரின் பிள்ளைகளுக்கு உதவுங்கள்! மே

  • மிக முக்கியமான விஷயத்தைப் பற்றியே யோசியுங்கள்! ஜூன்

  • மீட்புவிலை தகப்பனிடமிருந்து கிடைத்த “மிகச் சிறந்த அன்பளிப்பு,” பிப்.

  • முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்! மார்ச்

  • “முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்” எப்போதும் நியாயமாக நடந்துகொள்வார், ஏப்.

  • “‘யா’வைப் புகழுங்கள்!” ஏன்? ஜூலை

  • யெகோவா தன்னுடைய மக்களை வழிநடத்துகிறார், பிப்.

  • யெகோவாவைப் போல் கரிசனை காட்டுங்கள், செப்.

  • யெகோவாவிடம் தஞ்சம் அடைகிறீர்களா? நவ.

  • யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரியுங்கள்! ஜூன்

  • யெகோவாவின் நீதியையும் இரக்கத்தையும் பின்பற்றுங்கள், நவ.

  • யெகோவாவின் நோக்கம் நிறைவேறும்! பிப்.

  • “யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, நல்லது செய்,” ஜன.

  • ரதங்களும் கிரீடமும் உங்களைப் பாதுகாக்கின்றன, அக்.

  • விசுவாசத்தோடு இருங்கள்—ஞானமான தீர்மானம் எடுங்கள்! மார்ச்

பைபிள்

  • இதோ இன்னொரு அத்தாட்சி! (தத்னாய் வாழ்ந்தார்), எண் 3

  • எலியாஸ் ஹட்டரும் அவருடைய எபிரெய பைபிள்களும், எண் 4

  • ஏன் இத்தனை இருக்கின்றன? எண் 6

  • பைபிளை சரியாக புரிந்துகொள்ள, எண் 1

  • பைபிளை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எண் 1

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

  • எல்லாவற்றையும்விட பேஸ்பாலைத்தான் அதிகமாக நேசித்தேன் (சா. ஹாமில்டன்), எண் 3

  • கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நான் நம்பவில்லை (ஆ. கோலெக்), எண் 5

  • நான் என்றென்றும் வாழ ஆசைப்பட்டேன் (ஈ. க்வாரீ), எண் 1

மற்ற கட்டுரைகள்

  • அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, எண் 2

  • அர்மகெதோன் என்றால் என்ன? எண் 6

  • அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு, அக்.

  • ஆலயத்தில் மிருகங்களை விற்றுக்கொண்டிருந்த வியாபாரிகள் ‘கொள்ளைக்காரர்களா’? ஜூன்

  • இறந்த பிறகு என்ன நடக்கிறது?—பைபிள் தரும் பதில், எண் 4

  • கடவுள் இவளை “இளவரசி” என்று அழைத்தார் (சாராள்), எண் 5

  • ‘கடவுளுக்கு பிரியமாக நடந்துகொண்டார்’ (ஏனோக்கு), எண் 1

  • கடல் பயணத்தைத் தள்ளிப்போடும்படி பவுல் கொடுத்த ஆலோசனை (அப் 27), எண் 5

  • கஷ்டங்கள், எண் 1

  • காயு எப்படி சகோதரர்களுக்கு உதவினார்? மே

  • சத்தியம் செய்வதை இயேசு ஏன் கண்டனம் செய்தார்? அக்.

  • தேவதூதர்கள் உண்மையிலேயே இருக்கிறார்களா? எண் 5

  • நான்கு குதிரைவீரர்கள், எண் 3

  • நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா? எண் 2

  • நாம் நேசிக்கும் ஒருவர் மோசமான வியாதியால் கஷ்டப்படும்போது... எண் 4

  • “நீ பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறாய்!” (சாராள்), எண் 3

  • நீங்கள் வெளித்தோற்றத்தைப் பார்க்கிறீர்களா? ஜூன்

  • பழங்காலத்து மண் ஜாடியில் ஒரு பைபிள் பெயர், மார்ச்

  • “புத்திசாலியாக நடந்துகொண்ட உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!” (அபிகாயில்), ஜூன்

  • பூமியில் என்றாவது சமாதானம் வருமா? எண் 5

  • பூமியில் ஒரு பூஞ்சோலை—கற்பனையா அல்லது உண்மையா? எண் 4

  • பூமியிலிருக்கும் எல்லாருக்கும் நீதி நியாயம் கிடைக்குமா? எண் 3

  • பூர்வ காலத்தில், ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நெருப்பை எப்படிக் கொண்டுபோனார்கள்? ஜன.

  • மனிதர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு! எண் 6

  • மிகச் சிறிய எபிரெய எழுத்து, எண் 4

  • வாழ்க்கையின் கவலைகள், எண் 4

யெகோவா

  • கடவுள் தந்த மிகச்சிறந்த பரிசு உங்களுக்காக! எண் 2

  • கஷ்டங்களுக்கு கடவுள்தான் காரணமா? எண் 1

யெகோவாவின் சாட்சிகள்

  • “இதுவரை இல்லாத அளவுக்கு அன்பும் ஆர்வமும்” (1922 மாநாடு), மே

  • எளிமையான வாழ்க்கை தரும் சந்தோஷம்! மே

  • “எந்த பாதையும் கஷ்டமானதும் இல்ல, எந்த வழியும் நீளமானதும் இல்ல!” (ஆஸ்திரேலியா), பிப்.

  • ஒரு உதவியால் கிடைத்த பலன், அக்.

  • தங்களையே அர்ப்பணித்தார்கள்—துருக்கியில், ஜூலை

  • தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள் (திருமணமாகாத சகோதரிகள்), ஜன.

  • “தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்” (நன்கொடைகள்), நவ.

  • “நம்முடைய அடுத்த மாநாடு எப்போது வரும்?” (மெக்சிகோ), ஆக.

  • புதிய சபை—மாற்றத்தைச் சமாளிப்பது எப்படி? நவ.

வாசகர் கேட்கும் கேள்விகள்

  • இயேசுவின் ஆரம்பக் கால வாழ்க்கையைப் பற்றிய மத்தேயுவின் பதிவும் லூக்காவின் பதிவும் ஏன் வித்தியாசப்படுகின்றன? ஆக.

  • “உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் [யெகோவா] அனுமதிக்க மாட்டார்” (1கொ 10:13), பிப்.

  • கருத்தடைக்காக IUD-ஐப் பயன்படுத்துவது பைபிள் நியமங்களோடு ஒத்திருப்பதாகத் திருமணமான கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்களா? டிச.

  • பாதுகாப்புக்குத் துப்பாக்கியை வைத்துக்கொள்ளலாமா? ஜூலை

  • மேசியா வந்த வம்சாவளிக்கும் மூத்தமகன் உரிமைக்கும் சம்பந்தம் இருந்ததா? டிச.

வாழ்க்கை சரிதைகள்

  • ஆன்மீக முதிர்ச்சி உள்ளவர்களோடு வேலை செய்தது என் பாக்கியம்! (டே. சின்க்ளேர்), செப்.

  • எஜமானைப் பின்பற்றுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போனேன் (ஃபே. ஃபஹார்டோ), டிச.

  • கடவுளுடைய அளவற்ற கருணையை நிறைய வழிகளில் ருசித்திருக்கிறோம்! (ட. கெஸ்ட்), பிப்.

  • காது கேட்காததால் நான் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்காமல் இருக்கவில்லை (வா. மார்கின்), மே

  • கிறிஸ்துவின் படை வீரனாக இருப்பதில் தீர்மானமாக இருந்தேன் (டி. ஸாரஸ்), ஏப்.

  • சோதனைகளைச் சகித்ததால் கிடைத்த ஆசீர்வாதங்கள் (பே. சிவல்ஸ்க்கி), ஆக.

  • ஞானமுள்ளவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் (வி. சாம்யல்சன்), மார்ச்

  • யெகோவா கொடுக்கிற வேலையைச் செய்தால் ஆசீர்வாதங்கள் நிச்சயம்! (ஆ. மாத்யூஸ்), அக்.