காவற்கோபுரம் (படிப்பு இதழ்) நவம்பர் 2017  

டிசம்பர் 25, 2017-ஜனவரி 28, 2018-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

சந்தோஷமாகப் பாடுங்கள்!

சபையில் மற்றவர்களுக்கு முன்னால் பாடுவது உங்களுக்குத் தர்மசங்கடமாக இருந்தால், தயங்காமல் யெகோவாவைப் புகழ்ந்து பாட எது உங்களுக்கு உதவும்?

யெகோவாவிடம் தஞ்சம் அடைகிறீர்களா?

பூர்வ இஸ்ரவேலில் இருந்த அடைக்கல நகரங்களின் ஏற்பாடு, கடவுளுடைய மன்னிப்பைப் பற்றிப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன.

யெகோவாவின் நீதியையும் இரக்கத்தையும் பின்பற்றுங்கள்

அடைக்கல நகரங்களின் ஏற்பாடு, யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி என்ன காட்டுகிறது? உயிரைப் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டத்தைப் பற்றி அது என்ன கற்றுத்தருகிறது? அவருடைய பரிபூரணமான நீதியை அது எப்படிக் காட்டுகிறது?

“தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்”

ஊழிய வேலையை ஆதரிப்பதற்காக நம்முடைய நேரத்தையும் சக்தியையும் மற்ற வளங்களையும் நாம் பயன்படுத்தலாம்.

உலகக் கருத்துகளை ஒதுக்கித்தள்ளுங்கள்

பிரபலமான கருத்துகள் நம்மைப் பாதிக்காதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த உலகத்திலுள்ள ஐந்து கருத்துகளைப் பற்றிக் கவனியுங்கள்.

பரிசைப் பெறுவதிலிருந்து உங்களைத் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்!

அப்போஸ்தலன் பவுல், சக கிறிஸ்தவர்களுக்கு இருந்த அருமையான நம்பிக்கையைப் பற்றி ஞாபகப்படுத்திய பிறகு, அன்போடு சில எச்சரிப்புகளைக் கொடுத்தார்.

புதிய சபை—மாற்றத்தைச் சமாளிப்பது எப்படி?

நீங்கள் ஒரு புது சபைக்கு மாறி வந்திருக்கிறீர்களா? அப்படியென்றால், உங்கள் மனதில் ஒருவித பயம் இருக்கலாம். புது இடத்துக்குத் தகுந்தபடி உங்களை மாற்றிக்கொள்ள எது உங்களுக்கு உதவும்?