Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மைகளைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?

உண்மைகளைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?

எப்போதும் உண்மையையே பேசும் கடவுள், “முடிவில்லாத வாழ்வை” உங்களுக்குத் தருவதாகச் சொல்கிறார்.​—யோவான் 3:16.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

  • உண்மையை மட்டுமே சொல்லும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.​—யோவான் 17:3, 17.

  • கடவுளுக்குக் கீழ்ப்படியத் தீர்மானம் எடுங்கள்.​—உபாகமம் 30:19, 20.

  • கடவுள் கொடுக்கும் நடைமுறையான ஆலோசனைகளின்படி வாழுங்கள்.​—யாக்கோபு 1:25.

பைபிள் சொல்லும் உண்மைகளைத் தெரிந்துகொண்டதால் உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் நன்மைகளை அனுபவிக்கிறார்கள். கற்றுக்கொண்டதை உங்களுக்குச் சொல்லித்தர அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

பைபிள் சொல்லும் உண்மைகளைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள, இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற சிற்றேட்டைப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது. www.pr418.com வெப்சைட்டில் இருந்தும் இதை டவுன்லோட் செய்யலாம்.