சந்தோஷப் பாதையில் செல்ல...
இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்
எப்போதாவது இப்படி யோசித்திருக்கிறீர்களா:
-
என் குடும்பம் சந்தோஷமாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?
-
நான் எப்படி நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது, அதேசமயம் எப்படி ஒரு நல்ல நண்பராக இருப்பது?
-
இறந்துபோன அன்பானவர்களை நான் மறுபடியும் பார்க்க முடியுமா?
-
கஷ்டங்களுக்கு முடிவு வருமா?
-
பூமியை மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடுவார்களா?
-
எல்லா மதங்களும் உண்மைக் கடவுளிடம் நம்மை வழிநடத்துகின்றனவா?
இந்தக் கேள்விகளுக்கும் மற்ற கேள்விகளுக்கும் நீங்கள் பதிலைத் தெரிந்துகொள்ளலாம்
jw.org வெப்சைட்டைப் பாருங்கள்; இது 900-க்கும் அதிகமான மொழிகளில் இருக்கிறது. வித்தியாசமான தலைப்புகளின் கீழ் இருக்கும் பிரயோஜனமான தகவல்களை நீங்கள் அதில் பார்க்கலாம்.
பழைய வாழ்க்கையை உதறித்தள்ளிவிட்டு, உண்மையான சந்தோஷத்தைக் கண்டடைந்த பலதரப்பட்ட ஆட்களைப் பற்றிய வீடியோக்களைப் பார்த்து மகிழுங்கள்! அவர்களில் சிலர் போதைப்பொருள்களுக்கு அடிமைகளாக அல்லது சிறைக்கைதிகளாக இருந்தவர்கள். மற்றவர்களோ விஞ்ஞானிகளாகவும் பெரிய வல்லுநர்களாகவும் இருக்கிறார்கள்.
jw.org வெப்சைட்டில் வித்தியாசமான பைபிள்களையும், பல விதமான பிரசுரங்களையும் நீங்கள் பார்க்கலாம் அல்லது டவுன்லோட் செய்யலாம்—எல்லாமே இலவசமாக! சில பிரசுரங்களின் தலைப்புகளைப் பாருங்கள்:
-
குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்