Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் இப்படி யோசித்திருக்கிறீர்களா?

நீங்கள் இப்படி யோசித்திருக்கிறீர்களா?
  • கடவுளுக்கு நம்மேல் அக்கறை இருந்தால், தீமையையும் துன்பத்தையும் ஏன் இவ்வளவு காலமாக விட்டுவைத்திருக்கிறார்?

  • நாம் இந்த உலகத்தின் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்று எப்படி உறுதியாகச் சொல்லலாம்?

  • கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பைபிள் சொல்வதெல்லாம் உண்மையில் நடக்கும் என்று நமக்கு எப்படித் தெரியும்?

  • வாழ்க்கையில் சரியான தீர்மானங்களை எடுக்க பைபிள் நமக்கு உதவி செய்யுமா?

கடவுளுக்கு நம்மேல் அன்பு இருப்பதால், இதுபோன்ற பல கேள்விகளுக்குப் பதில் தந்திருக்கிறார். நீங்கள் அந்தப் பதில்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? www.pr418.com என்ற எங்களுடைய வெப்சைட்டைப் பாருங்கள். பைபிளைப் பற்றிக் கற்றுக்கொள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காகவே இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த வெப்சைட்டில் கட்டுரைகளையும், ஆடியோ பதிவுகளையும், வீடியோக்களையும், பேட்டிகளையும், பயிற்சிகளையும், பைபிள்களையும், மற்ற பல புத்தகங்களையும் நீங்கள் பார்க்கலாம். எல்லாமே இலவசம்தான், எந்த நிபந்தனையும் இல்லை.