விழித்தெழு! எண் 1 2023 | தத்தளிக்கும் பூமி!—தவிப்புக்கு முற்றுப்புள்ளி!
இந்தப் பூமி ஒரு பெரிய அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ள நாம் ஒரு விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இந்தப் பூமியில் இருக்கிற குடிநீர், கடல்கள், காடுகள், ஏன் காற்றுக்கூட பயன்படுத்தவே முடியாத அளவுக்கு மோசமாகிக்கொண்டு போகிறது. இப்படியே போனால் நம் பூமிக்கு என்ன ஆகும்? கவலைப்படாதீர்கள்! ஒன்றும் ஆகாது. அதை எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லலாம்? அதற்கு சில காரணங்களைப் பார்க்கலாம்.
குடிநீர்
தண்ணீர் பற்றாக்குறை வராமல் இருக்க இயற்கையில் என்னென்ன விஷயங்கள் நடக்கிறது?
கடல்கள்
கடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் சரியாகுமா?
காடுகள்
சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள், அழிக்கப்பட்ட காடுகள் இருந்த இடங்கள் என்ன ஆகும் என்று சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்?
காற்று
பூமியில் உயிர் வாழ முடியாத அளவுக்குக் காற்றுமாசு ஆபத்தானது. நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாவதற்குக் கடவுள் என்ன இயற்கை சுழற்சிகளை உருவாக்கியிருக்கிறார்?
பூமி உயிர்வாழும் என்று கடவுள் சொல்லியிருக்கிறார்
பூமி உயிர்வாழும், அதுவும் செழிப்பாக வாழும் என்று நம்புவதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
இந்த விழித்தெழு! பத்திரிகையில்...
நம் பூமிக்கு என்ன ஆனது, பூமி உயிர்பிழைக்கும் என்று நம்ப முடியுமா என்பதைப் பற்றி இந்தக் கட்டுரைகளில் படித்துப் பாருங்கள்.