Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்கம்

பொருளடக்கம்

பொருளடக்கம்

ஜனவரி 22, 2000

உயிர்—கைவண்ணத்தில் உருவான காவியம்

இயற்கையின் கைவண்ணத்தை காப்பியடிக்க விஞ்ஞானிகள் முயல்கிறார்கள். ஆனால் இந்த அற்புத கைவண்ணத்திற்காக யாருக்கு புகழ்மாலை சூட்டவேண்டும்?

3 இயற்கையை காப்பியடித்து

4 இயற்கையை பார்த்து பாடம் பயில்தல்

10 இதோ, வடிவமைப்பாளர்!

12 ஸோவாகீம் பரான்ட் அளித்த “அரிய பரிசு”

15 பிராடிஸ்லாவா—நதியோர குடியிருப்பிலிருந்து நவீன தலைநகரமாக

25 ஆகாய வரைபடம்—அன்றும் இன்றும்

28 உலகை கவனித்தல்

30 எமது வாசகரிடமிருந்து

31 யுத்தத்தின் புதிய பலியாடுகள்

32 “எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை”

இன்டர்நெட் அபாயத்தை நான் எவ்வாறு தவிர்ப்பது? 19

லட்சக்கணக்கான இளைஞர்கள் இன்டர்நெட்டை உபயோகிக்கிறார்கள். திறம்பட்ட இக்கருவியை அவர்கள் எப்படி புத்திசாலித்தனமாக பயன்படுத்தலாம்?

மழு மழு கன்னத்திற்கு 22

உலகெங்கும் ஆண்கள் நாள் தவறாமல் ஷேவ் செய்கிறார்கள். இந்தப் பழக்கம் எப்படி ஆரம்பமானது? மழு மழு கன்னத்திற்கு எப்படி சிறப்பாக ஷேவிங் செய்யலாம்?