Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘இது என் வாழ்க்கையை அலசிப்பார்க்க உதவியது’

‘இது என் வாழ்க்கையை அலசிப்பார்க்க உதவியது’

‘இது என் வாழ்க்கையை அலசிப்பார்க்க உதவியது’

இப்படித்தான் செரிபாவட்ஸ் நகரை சேர்ந்த 18 வயது இளம் பெண் மரியா, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் என்ற புத்தகத்தைப் புகழ்கிறார். செரிபாவட்ஸிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில், ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற இடத்திற்கு அருகில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்கு அவள் பின்வருமாறு எழுதினாள்.

“இந்தப் புத்தகம் என்னையும் என் இலக்குகளையும் என்னைச் சுற்றியுள்ள ஆட்களையும் அலசிப்பார்க்க உதவியாக இருந்தது. என்னுடைய கேள்விகளுக்கு இதில் பதில்களை கண்டுபிடித்தேன். இப்புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கையில் நன்றிப்பெருக்கினால் என் கண்களில் கண்ணீர் பெருகியது.”

மரியா தொடர்ந்து சொல்கிறாள்: “என் கண்ணில் இருந்து ஒரு திரை விலகியதுபோல உணர்ந்தேன். ஆர்வத்தில் என் கண்கள் அகல விரிந்தன. இதுவரை என்னுடைய வாழ்க்கையில் நான் வாசித்த புத்தகங்களிலேயே இதுதான் ‘பெஸ்ட் புக்.’ எந்த ஒரு புத்தகத்தையும் இதோடு ஒப்பிட முடியாது, ஏனென்றால் இது பைபிளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது, அதோடு யெகோவா தேவன் கொடுக்கும் ஆலோசனைதான் மிகச் சிறந்த ஆலோசனையாக இருக்க முடியும்.”

இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன் தரும் விடைகள் புத்தகத்தைப் பெற விரும்பினால், கீழ்காணும் கூப்பனை பூர்த்திசெய்து கூப்பனிலுள்ள முகவரிக்கோ அல்லது இந்தப் பத்திரிகையில் பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான முகவரிக்கோ அனுப்பிவையுங்கள்.

இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவலை எனக்கு அனுப்பி வைக்கவும்.

□ இலவசமாக பைபிளைக் கற்றுக்கொடுக்க தயவுசெய்து என்னை தொடர்புகொள்ளுங்கள்.