பொருளடக்கம்
பொருளடக்கம்
பிப்ரவரி 8, 2000
அப்பா இல்லா குடும்பங்களுக்கு முற்றுப்புள்ளி
அநேக பிள்ளைகள் அப்பாக்கள் இல்லாமல் வளர்ந்துவருகிறார்கள். மன அமைதியைக் கெடுக்கும் இந்தப் போக்கின் பின்னால் இருப்பது என்ன? குடும்பங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு எவ்வாறு உதவலாம்?
3 அப்பா இல்லா குடும்பங்கள்—காலத்தின் அடையாளம்
8 அப்பா இல்லா குடும்பங்களுக்கு—முற்றுப்புள்ளி
22 பிளாக் டெத்—ஐரோப்பிய இடைக்கால கொள்ளைநோய்
31 ஏழை பணக்காரன் பிளவு விரிவாகிறது
32 ‘இது என் வாழ்க்கையை அலசிப்பார்க்க உதவியது’
கார்டிலேரா சென்ட்ரலில் உள்ள ‘அரிசி அடுக்குகள்’ உலகின் எட்டாவது அதிசயம் என அழைக்கப்படுகிறது. ஏன் என்பதை கண்டுபிடியுங்கள்.
பொய் சொல்லுதல்—எப்போதாவது நியாயமாகுமா? 20
நல்ல நோக்கத்தோடு பொய் சொல்லுவதில் தீங்கில்லை என்று பலர் நினைக்கிறார்கள். பிரபலமான இந்தக் கருத்தை பைபிள் ஒப்புக்கொள்கிறதா?