82-ம் விழித்தெழு! தொகுதிக்கான அட்டவணை
82-ம் விழித்தெழு! தொகுதிக்கான அட்டவணை
அறிவியல்
உடலில் உள்ள நுண்ணிய “வண்டிகள்” (இரத்தச் சிவப்பணுக்கள்), 12/8
சூரியன், 4/8
வானிலை முன்னறிவித்தல், 5/8
இதரக் கட்டுரைகள்
கடினம் ஆனாலும் மென்மை (எஃகு), 10/8
கொலைகார அலைகள் (சூனாமிகள்), 3/8
சரித்திரம் புகட்டும் பாடம், 4/8
டைரி, 9/8
தண்ணீர் சிவப்பாக மாறும்போது (சிவப்பு அலை), 7/8
தலைமுடி, 5/8
தொலைபேசிகள் இணைக்கப்பட்டிருப்பது எவ்வாறு? 6/8
படைப்பாளரை கௌரவித்த அறிஞர், 2/8
பேசுவது யாரோ? (வென்ட்ரிலாக்கிஸம்), 2/8
இளைஞர் கேட்கின்றனர்
அதிகமாக கவலைப்படுவதை நான் எப்படி நிறுத்துவது? 10/8
அப்பா இல்லாமல் சமாளித்தல், 1/8
காதலித்தல் (Dating), 2/8
கோபக்காரர்கள், 12/8
தாத்தா பாட்டி, 5/8, 6/8
திருட்டுத்தனமாக இரவில் வெளியே போவது, 3/8
பழிக்குப் பழி, 11/8
பைபிள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குவது, 9/8
மனசுக்குப் பிடிக்காதவருடைய காதலை ஏற்க மறுப்பது எப்படி? 4/8
ஜெபங்கள், 7/8, 8/8
உடல்நலமும் மருத்துவமும்
அனைவருக்கும் நல் ஆரோக்கியம், 7/8
ஆரோக்கியத்தைக் காக்கும் போர் வீரர்கள் (நோய் எதிர்ப்பு அமைப்பு), 3/8
காய்கறி சாப்பிடுங்கள்! 2/8
கார்பன் மோனாக்ஸைடு—இரகசிய கொலைகாரன், 1/8
தொற்று நோய்கள், 8/8
வாழ்க்கை வாழ்வதற்கே (தற்கொலை), 11/8
உலக விவகாரங்களும் நிலைமைகளும்
கதிரியக்கம் ஜாக்கிரதை! 3/8
தொண்டர்கள், 8/8
நாம் போதிய உணவை உற்பத்தி செய்ய முடியுமா? 10/8
பயங்கரவாதம், 6/8
“பூமியில் ஓவர்லோடு,” 5/8
மாநகரங்கள் சீர்குலைதல், 5/8
‘வாள்களைக் கலப்பைகளாக அடிப்பார்கள்’—எப்பொழுது? 4/8
தேசங்களும் மக்களும்
எல்லோஸ்டோன்—தண்ணீரும் பாறையும் வெப்பமும் கைகோர்க்கும் இடம் (அ.ஐ.மா.), 1/8
ஒட்டகங்களும் ப்ரம்பிகளும் சுற்றித் திரியுமிடம் (ஆஸ்திரேலியா), 5/8
கானாவுக்கு ஒரு சிற்றுலா, 6/8
கிழக்கும் மேற்கும் சங்கமிக்கும் நகரம் (தென் ஆப்பிரிக்கா), 10/8
கென்டே—ராஜ வஸ்திரம் (ஆப்பிரிக்கா), 10/8
சிரபுஞ்சி—உலகிலேயே மிக ஈரமான இடங்களில் ஒன்று (இந்தியா), 6/8
நமிபியாவின் நகரும் சிற்பங்கள், 4/8
நயாகரா நீர்வீழ்ச்சி (வட அமெரிக்கா), 8/8
பனாமா தொப்பி (ஈக்வடார்), 6/8
மனிதனின் கொடுங்கோன்மை (அமெரிக்க இந்தியர்கள்), 12/8
வறண்ட நிலத்தை வளமாக்குதல் (இந்தியா), 5/8
வியட்நாமின் அறியப்படாத விலங்குகள், 11/8
வியன்னாவின் ராட்சச ராட்டினம், 12/8
பைபிளின் கருத்து
அந்திக்கிறிஸ்து, 9/8
அடிமை வியாபாரம், 10/8
எல்லா மதங்களுமே கடவுளிடம் வழிநடத்துகின்றனவா? 7/8
கடவுளின் பலப்பிரயோகம், 12/8
கடவுளுடைய பொறுமைக்கு எல்லையுண்டா? 11/8
கிறிஸ்தவ கூட்டங்கள், 4/8
சிகிச்சையை தேர்ந்தெடுப்பது, 2/8
திருமணம் ஆயிரம் காலத்து பயிரா? 3/8
விஞ்ஞானம் முடிவில்லா வாழ்வை அளிக்குமா? 1/8
பொருளாதாரமும் வேலைவாய்ப்பும்
காப்பீடு, 3/8
‘பரிசோதனை படுதோல்வி’ (உலக பொருளாதாரம்), 12/8
மதம்
பைபிள்—நம்பத்தகுந்த சரித்திர பதிவா? 4/8
மானிட உறவுகள்
அடிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவு, 12/8
பகை எனும் கொள்ளை நோய், 9/8
பிள்ளைகளுக்கு சத்தமாக வாசித்து காட்டுங்கள், 12/8
பிள்ளைகளை சிட்சிப்பது, 12/8
மணவாழ்வை மணம்வீச செய்ய, 2/8
முதியோர், 9/8
யெகோவாவின் சாட்சிகள்
உயிர் காக்கும் கல்வி, 1/8
சகோதரத்துவம் ஆட்டம்காணவில்லை (எல் சால்வடார்), 11/8
தாளாத துயரத்தை தாங்குதல் (ஜே. ஜாரானோ), 8/8
தொண்டர்கள், 8/8
முதல் கிளை—நூறாண்டுகளுக்கு முன்னால் (கிளை அலுவலகங்கள்), 1/8
மொஸாம்பிக்கில் வெள்ளம், 5/8
வாழ்க்கை சரிதைகள்
அம்மாவும் பத்து மகள்களும் (ஈ. லோசானோ), 11/8
ஓவியக் கலைஞராக என் வாழ்க்கை (எஸ். காவாபாட்டா), 9/8
கடவுளின் பெயர் என் வாழ்க்கையை மாற்றியது! (எஸ். ஸோஸி), 8/8
நம்பிக்கை என்னை தாங்கி ஆதரிக்கிறது (டி. விலேஸ்கா), 1/8
பெற்றோரின் புறக்கணிப்பும் ஆண்டவரின் அரவணைப்பும் (பி. ஃபின்), 7/8
விலங்குகளும் தாவரங்களும்
அந்துப்பூச்சிகள், 7/8
ஒட்டகங்களும் ப்ரம்பிகளும் (ஆஸ்திரேலியா), 5/8
கானகத்தில் குழந்தை வளர்ப்பு, 2/8
கேன்டிலாபிரா மரம், 6/8
கோழி, 11/8
சிள்வண்டின் காதல் கானம், 7/8
பிரிட்டனின் சிட்டுக்குருவிகள், 3/8
“பிரேக்” போட வைக்கும் மரம் (க்வாயாகன்), 4/8
பூமியில் வாழும் உயிரினங்களை காப்பாற்ற முடியுமா? 7/8
மத்தியதரைக் கடல் சீல்கள், 4/8
மரபோவ்—தவறாக கணிக்கப்பட்ட பறவை, 9/8
மஸல் வெளிப்படுத்தும் இரகசியங்கள், 10/8
யூகலிப்டஸ்—பயனுள்ள மரம்! 3/8
வியட்நாமின் அறியப்படாத விலங்குகள், 11/8
ஸோலோட்ஸ்க்வின்ட்லியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? (நாய்), 2/8