Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர் அருமையானது

உயிர் அருமையானது

உயிர் அருமையானது

உயிர் ஓர் அருமையான பரிசு, அதை நாம் துச்சமாக கருதக் கூடாது. ஆனால் ஏன் அடிக்கடி துன்பங்களும் துயரங்களும் நம்மை பீடித்துக் கொள்கின்றன? கடவுளுக்கு உண்மையிலேயே நம் மீது அக்கறை இருக்கிறதா? கீழே காண்பிக்கப்பட்டுள்ள 32-பக்க சிற்றேடு இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து, இந்தப் பத்திரிகையில் 5-⁠ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g03 3/8)

கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.

இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]

நாய்க்குட்டி: Courtesy of The Pedigree Mutt Pet Shop