பொருளடக்கம்
பொருளடக்கம்
டிசம்பர் 8, 2003
நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியுமா?
நமது பூமியை மிகவும் நோய்வாய்ப்பட்ட கோளமாக சூழியல் நிபுணர்கள் வர்ணித்திருக்கின்றனர். அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது? நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாத அளவுக்கு காலம் கடந்துவிட்டதா?
3 நமது கோளம் எந்தளவு நோய்வாய்ப்பட்டுள்ளது?
4 சுற்றுச்சூழலை பாதுகாத்தல் எந்தளவு வெற்றி கிடைத்திருக்கிறது?
9 பூமி எப்படி பாதுகாக்கப் படும்
16 ஆப்பிரிக்க குள்ளர்கள் அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டவை
19 ப்ராக் எங்கள் பழம்பெரும் மணிக்கல்லை வந்து பாருங்கள்
24 உங்கள் அன்பானவர்கள் வேறு மதத்தினராக இருக்கையில்
31 84-ம் விழித்தெழு! தொகுதிக்கான அட்டவணை
மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் நோயை சமாளித்தல் 11
மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் வியாதியால் உண்டாகும் பயங்கர பிரச்சினைகளின் மத்தியிலும் அநேகர் சந்தோஷமான, பயனுள்ள வாழ்க்கை வாழ கற்றுக் கொண்டனர்.
இன்னாரின் உடன் பிறப்பாக மற்றவர்கள் என்னைப் பார்க்காதிருக்க என்ன செய்வது? 27
திறமைசாலியாக விளங்கும் அண்ணனோ அக்காவோ உங்களுக்கு இருந்தால், மனக்கசப்பு அல்லது தாழ்மையுணர்வு உண்டாகிறதா? இத்தகைய உணர்ச்சிகளை சமாளிக்க பைபிள் எவ்வாறு உதவுகிறது?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
அட்டைப்படம்: AFP/Getty Images