பொருளடக்கம்
பொருளடக்கம்
ஜனவரி 8, 2004
உங்கள் வரிச் சுமை அதிகமா?
வரி கட்டுவது என்றாலே உலகெங்கிலும் பெரும்பாலோர் மனங்கசந்து கொள்கின்றனர். வரி விதிப்பு சட்டங்கள் ஏன் மிகவும் சிக்கலானதாக இருக்கின்றன? வரிகள் ஏன் மிகவும் அதிகமாய் போடப்படுகின்றன? அவற்றை செலுத்துவது உங்கள் கடமையா?
3 வரிகள் மீது வெறுப்பு அதிகமாகி வருகிறதா?
5 வரிகள் “நாகரிக சமுதாயத்திற்காக” செலுத்தும் விலை?
10 வரிகள் நீங்கள் செலுத்த வேண்டுமா?
16 நான் எவ்வாறு சிறந்த பேச்சாளராக முடியும்?
22 தவறான ஆசைகளை நீங்கள் எவ்வாறு விரட்டலாம்?
24 மூலிகை மருத்துவம் உங்களுக்கு உதவுமா?
27 தாவரங்கள் மருந்துபொருட்கள் பொதிந்தவை
31 இடைக்காலத்து கோட்டை ஒன்றில் கடவுளுடைய பெயர்
32 கடவுள் நேசிக்கிறார் என்பதை அறிந்துகொண்டார்கள்
இரத்தம் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையை ஏற்றுக்கொண்டேன் 12
இரத்தமேற்றுவது சம்பந்தமாக தனது கருத்துக்களை மாற்றிக்கொள்வதற்கு ஜப்பானிய மருத்துவரை பைபிள் எப்படி தூண்டியது என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைக்கு ஜுரம் அடிக்கும்போது 19
உங்கள் குழந்தைக்கு காய்ச்சல் அடித்தால் நீங்கள் எந்தளவு கவலைப்பட வேண்டும்? உங்கள் குழந்தை குணமடைய நீங்கள் எவ்வாறு உதவலாம்?
[பக்கம் 2-ன் படம்]
வரி செலுத்துவதை எதிர்ப்பவர்கள் போலீஸுடன் மோதுகிறார்கள்