Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்கம்

பொருளடக்கம்

பொருளடக்கம்

ஜனவரி 8, 2005

எய்ட்ஸ் எப்போது ஒழியும்?

சுமார் 20 ஆண்டுகளாக, உலகெங்கிலும் சுகாதார பணியாளர்களும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் எய்ட்ஸ் நோயை ஒழிக்க சளைக்காமல் பாடுபட்டு வந்திருக்கிறார்கள். சாவுக்கேதுவான இந்த வியாதியை அடியோடு ஒழிக்க ஏதாவது வழி பிறந்திருக்கிறதா?

3 எய்ட்ஸ் நிவாரணி—ஓர் அவசர தேவை!

5 எய்ட்ஸை ஒழிப்பதில் முன்னேற்றம்

10 எய்ட்ஸ் எப்போது ஒழியும்?

15 கடலில் நடனமாடும் குதிரைகள்

22 செக்கியாவின் மில்களில் வாழ்க்கை

25 சேகரித்தல்—சமநிலை தேவைப்படும் ஹாபி

28 உலகை கவனித்தல்

30 எமது வாசகரிடமிருந்து

31 மரண தொழிற்சாலை

32 குடும்ப பிரச்சினைகளை சமாளிக்க உதவி

அவர் என்னை காதலிக்கவில்லை என்றால்? 12

தான் விரும்புகிற இளைஞன் தன்னை காதலிக்கவில்லை என்றால் அந்த இளம் பெண் தனது உணர்ச்சிகளை எப்படி சமாளிக்கலாம்?

இன்டர்நெட்​—⁠அதன் ஆபத்துக்களைத் தவிர்த்தல் 18

இன்டர்நெட்டை ஞானமாக பயன்படுத்த பைபிள் நமக்கு உதவுகிறது.

[அட்டைப்படம்]

அட்டைப்படம்: ஐக்கிய மாகாணங்கள்​—⁠எய்ட்ஸ் நோயாளி தினமும் மூன்று வேளை சாப்பிட வேண்டிய 14 விதமான மருந்துகளின் கூட்டுக் கலவையை தயார்படுத்துகிறார்

[படத்திற்கான நன்றி]

அட்டைப்படம்: Photo by Joe Raedle/Getty Images

[பக்கம் 2-ன் படம்]

தென் ஆப்பிரிக்கா​—⁠எய்ட்ஸ் நோயினால் பெற்றோர்கள் சாகப் போவதை இரு பிள்ளைகள் எதிர்பார்த்திருக்கின்றனர்

[படத்திற்கான நன்றி]

© Paul Weinberg/Panos Pictures