Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்கம்

பொருளடக்கம்

பொருளடக்கம்

மார்ச் 8, 2005

கற்பிப்பதில் தாய்மாரின் பங்கு

தாய்மார்களே சிறு பிள்ளைகளின் பிரதான ஆசிரியர்கள் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. அவர்கள் எதிர்ப்படும் சவால்கள் என்ன? எப்படி சமாளிக்கிறார்கள்?

3 தாய்மார் எதிர்ப்படும் சவால்கள்

5 சவால்களைச் சமாளிக்கும் தாய்மார்

9 தாயின் மதிப்புமிக்க பங்கு

18 என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

21 “பயனற்ற” டிஎன்ஏ?

22 கான்ச்—பஹாமாஸ் ஸ்பெஷாலிட்டி

24 உங்களுக்குத் தெரியுமா?

25 முயல்கள், தேரைகள்—கண்டத்தின் ஆக்கிரமிப்பாளர்கள்

28 உலகை கவனித்தல்

30 எமது வாசகரிடமிருந்து

31 சலவைக்கல் குகை

32 இளைஞருக்கான ஒரு பாடநூல் பலத்த பாராட்டைப் பெறுகிறது

பிள்ளைகளுக்குத் தேவையான கவனத்தை அளித்தல் 12

பிள்ளைகளுக்குக் கவனம் செலுத்துவது சம்பந்தமாக பெற்றோரின் கடமைகள் என்ன?

ஆறு கண்டங்களின் சங்கமம் 14

கிழக்கு ஐரோப்பாவில், ஆறு கண்டங்களைச் சேர்ந்த மிருகங்களை இயற்கை சூழலில் ஒரே இடத்தில் நீங்கள் காணலாம். அந்த இடத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

[பக்கம் 2-ன் படங்களுக்கான நன்றி]

கோளம்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.; வரிக்குதிரைகள்: Biosphere Reserve “Askaniya-Nova,” Ukraine