படைப்பாளரிடம் நெருங்கி வாருங்கள்
படைப்பாளரிடம் நெருங்கி வாருங்கள்
யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தைப் படித்த பிறகு, அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவிலிருந்து ஒரு பெண் இவ்வாறு எழுதினார்: “இப்புத்தகத்தைப் படித்து தியானித்தது என் வாழ்க்கையை எப்படி மேம்படுத்தியிருக்கிறது என்பதையும், நம் பரலோக தகப்பனுடன் நான் வைத்திருந்த உறவை எப்படிப் பலப்படுத்தியிருக்கிறது என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். இப்போது யெகோவா என் நெருங்கிய நண்பராக இருப்பது போல் உணருகிறேன். என்னைச் சிரிக்க வைத்த, அழ வைத்த, ஆச்சரியப்பட வைத்த, யெகோவாவிடம் உடனடியாக ஜெபிக்கவும் வைத்த முதல் பிரசுரம் இதுதான். என் இதயம் யெகோவா மீதுள்ள அன்பினால் நிரம்பி வழிகிறது, நான் இப்படி உணருவதற்கு ஒரு காரணம் இப்புத்தகமே என்றால் அது மிகையாகாது.”
யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற இந்த 320 பக்க புத்தகத்தைப் படித்தால் நீங்களும்கூட அதிக பிரயோஜனமடைவீர்கள். கீழ்க்காணும் கூப்பனைப் பூர்த்தி செய்து இந்தப் பத்திரிகையில் பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பி இப்புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். (g05 3/22)
◻ யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.