Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் கேள்விகளுக்கு நடைமுறை பதில்கள்!

உங்கள் கேள்விகளுக்கு நடைமுறை பதில்கள்!

உங்கள் கேள்விகளுக்கு நடைமுறை பதில்கள்!

என் பெற்றோர் என்னை ஏன் புரிந்துகொள்வதில்லை?

• அப்பாவும் அம்மாவும் ஏன் பிரிந்தார்கள்?

• நான் எவ்வாறு உண்மையான நண்பர்களை அடைய முடியும்?

• நான் ஏன் அவ்வளவு மனச்சோர்வடைகிறேன்?

• அந்தப் பிள்ளைகள் என்னை ஏன் சும்மா விடுகிறதில்லை?

• விவாகத்துக்கு முன்னான பாலுறவு பற்றி என்ன?

இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற புத்தகம் இளைஞர்களுக்காக தயாரிக்கப்பட்ட மற்ற புத்தகங்களைவிட வித்தியாசமானது. அதன் தலைப்புகள் உலகெங்கும் உள்ள இளைஞர்களுடன் பேசிய பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளாகும். கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் தரும் பதில்கள் இப்புத்தகத்தில் உள்ளன. அவை உண்மையிலேயே பலன் தரும் பதில்கள்! 320 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் தரும் பதில்களுக்கான சில கேள்விகள்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து, இப்பத்திரிகையின் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.

எந்த நிபந்தனையுமின்றி, இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்புகிறேன்.

இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.