Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்கம்

பொருளடக்கம்

பொருளடக்கம்

ஆகஸ்ட் 8, 2005

இயற்கைப் பேரழிவுகள்தீவிரமடைந்து வருகின்றனவா?

பயங்கரமான பூமியதிர்ச்சிகள், சுனாமிகள் உட்பட இயற்கைப் பேரழிவுகள் பலவற்றைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? எதிர்காலத்தில் நிலைமை எப்படியிருக்கும்?

3 இயற்கைப் பேரழிவுகள் அதிகரித்து வருகின்றனவா?

5 இயற்கைப் பேரழிவுகளும் மனித நடவடிக்கைகளும்

10 அனைத்து பேரழிவுகளுக்கும் முடிவு விரைவில்!

16 ஜன்தர் மந்தர் தொலைநோக்கிகள் இல்லா வானியல் ஆய்வுக்கூடம்

22 அர்மகெதோன்—நீங்கள் பயப்பட வேண்டுமா?

24 மேன் தீவுக்கு எங்களோடு வாருங்கள்!

28 உலகை கவனித்தல்

30 எமது வாசகரிடமிருந்து

31 விழித்தெழு! உயிரைக் காப்பாற்றியது

32 கடவுள் நம்மை ஏன் படைத்தார்?

‘பூமியை நகர்த்திய’ மனிதன் 12

நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் ஒரு முட்டாள் என அழைக்கப்பட்டார், ஆனால் அவருடைய சாதனைகள் நவீன நாளைய சிந்தனையின்மீது செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன.

நான் ஏன் தவறான ஆட்களிடம் கவரப்படுகிறேன்? 19

கெட்ட காரியங்கள் செய்வதற்கு உங்களைத் தூண்டிவிடுகிற ஒருவரிடம் நீங்கள் கவரப்படுகிறீர்களா? அப்படியானால், அதற்குக் காரணம் என்ன?

[அட்டைப்படம்]

அட்டைப்படம்: வங்காள தேசம் 2004 பருவமழை லட்சக்கணக்கானோரின் வீடுவாசலை பறித்தது

[படத்திற்கான நன்றி]

அட்டைப்படம்: © G.M.B. Akash/Panos Pictures

[பக்கம் 2-ன் படங்கள்]

இந்தியா 2004 மகா பயங்கரமான சுனாமியின் காரணமாக வீடுவாசலை இழந்து அதிர்ச்சியில் நிற்கும் சிறுமி. அந்த சுனாமியால் 12 நாடுகள் பாதிக்கப்பட்டன, 2,00,000-⁠க்கும் அதிக​மான உயிர்கள் சூறையாடப்பட்டன

[படங்களுக்கான நன்றி]

பின்னணி: © Dermot Tatlow/Panos Pictures; சிறுமி: © Chris Stowers/Panos Pictures