“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”
“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”
◼ “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்பது கடவுள் அளித்திருக்கும் வாக்குறுதி, இதுவே ஆர்வத்தைத் தூண்டும் ஒரு சிற்றேட்டின் தலைப்பாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:5) இந்த வாக்குறுதி நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? இது எப்படி, எப்பொழுது நிறைவேறும்? இந்தக் கேள்விகளுக்குரிய பதில்களை வண்ணப் படங்கள் நிறைந்த இந்த 32-பக்க சிற்றேட்டில் நீங்கள் கண்டுபிடிக்கலாம். (g05 10/22)
இந்தச் சிற்றேட்டைப் பற்றி கூடுதலான தகவல் பெற விரும்பினால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து இந்தப் பத்திரிகையின் 5-ம் பக்கத்தில் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள்.
□ “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்ற சிற்றேட்டைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.
□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.