Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்கம்

பொருளடக்கம்

பொருளடக்கம்

நவம்பர் 8, 2005

குடி எனும் கண்ணி சிக்கிவிடுவீர்களா?

என்றோ ஒரு நாள் குடிப்பது இன்பமாக இருக்கலாம். ஆனால் குடிப்பழக்கமோ சோர்வு, வியாதி, மரணம் எனும் புதைமணலுக்குள் நம்மைப் புதைத்துவிடலாம். குடி எனும் கண்ணியில் சிக்கிவிடாமல் இருப்பது எப்படி?

3 சமுகத்தைச் சீரழிக்கும் குடிப்பழக்கம்

4 குடிப்பழக்கமும் ஆரோக்கியமும்

10 குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை

13 சாட் ரூம்கள்—அதன் ஆபத்துகளை நான் எப்படித் தவிர்ப்பது?

20 மெக்சிகோவின் சிறைகளில் சீர்திருத்தம்

24 விசித்திரங்கள் நிறைந்த ஐரோப்பிய டெல்டா

27 டீனேஜர்களுக்குத் தேவை—பெரியவர்களின் நேரம்

28 உலகை கவனித்தல்

30 எமது வாசகரிடமிருந்து

31 துயர சம்பவத்தின்போது ஆறுதல் அளித்தல்

32 “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”

“வெள்ளை டிராகன்கள்”​—⁠உஷார்! 16

பனிச்சரிவு ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பறித்துவிடுகிறது. இதிலிருந்து உங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?

பெண்கள் தங்கள் அழகை மறைக்க வேண்டுமா? 22

பெண்கள் அலங்காரம் செய்துகொள்வதை சில மதங்கள் எதிர்க்கின்றன. அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

AP Photo/Matt Hage