பொருளடக்கம்
பொருளடக்கம்
டிசம்பர் 8, 2005
நகரவாசிகளுக்கு யார் உணவூட்டுவார்?
நகர்ப்புறங்களின் அதிவேக வளர்ச்சி உணவு வழங்கீட்டைப் பற்றிய கவலையை அதிகரிக்கிறது. அடுத்த வேளை உணவைப் பெறுவதைப் பற்றி யாரும் கவலையே படாத காலம் என்றாவது வருமா?
3 உணவுப் பொருள்களெல்லாம் தீர்ந்துவிட்டால்
4 நகரவாசிகளுக்கு உணவூட்டும் சவால்
12 “கிணற்றுப்பக்கம் சந்திக்கலாம்”
14 ஹிகாமா—சத்தான ‘மெக்சிகன் ஸ்நாக்’
18 பெண்களை பைபிள் தாழ்த்திப் பேசுகிறதா?
24 டிராஃபிக் ஜாம் நீங்கள் என்ன செய்யலாம்?
31 86-ம் விழித்தெழு! தொகுதிக்கான அட்டவணை
32 மாணவர்களின் அபிப்பிராயம் மாறியது
பற்கள் எப்படி உங்கள் சிரிப்பிற்கு அழகூட்டுகின்றன? இதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
சம்பிரதாயப்படிதான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமா? 21
சில ஜோடிகள் எளிமையான திருமண வைபவத்தைத் திட்டமிடுகிறார்கள். வேறுசிலரோ ஆடம்பரமாக நடத்த விரும்புகிறார்கள். ஞானமான தீர்மானம் எடுக்க எது உங்களுக்கு உதவும்?
[படத்திற்கான நன்றி]
© Jeremy Horner/Panos Pictures