Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

இது எங்கே நடந்தது?

1. இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கிற சம்பவம் எங்கே நடந்தது?

வரைபடத்தில் உங்கள் பதிலை வட்டமிடுங்கள்

பெருங்கடல்

கலிலேயாக் கடல்

யோர்தான் நதி

உப்புக் கடல்

◆ கப்பலில் யார் இரண்டு பேர் இல்லை?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

◆ ஏன் இங்கு ஒரேவொருவர் மட்டும் தண்ணீரில் மூழ்குகிறார்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

படத்திலிருந்து ஒரு கோடு கிழித்து சரியான தேதியைக் காட்டுங்கள்

பொ.ச.மு. 1077 பொ.ச.மு. 947 பொ.ச.மு. 647 பொ.ச.மு. 539 பொ.ச.மு. 537

2. தானியேல் 5:5

3. எரேமியா 1:1-3

4. 2 சாமுவேல் 2:1-4

நான் யார்?

5. தாற்றுக்கோலால் 600 பெலிஸ்தர்களை முறியடித்தவன் நான்.

நான் யார்?

6. என் அப்பாவின் ஆணையை மீறி தேன் உண்டவன் நான்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 7 மனிதர்கள் ஏன் மரிக்கிறார்கள்? (ரோமர் 6:․․․)

பக்கம் 9 பைபிள் என்ன எதிர்கால நம்பிக்கையை அளிக்கிறது? (வெளிப்படுத்துதல் 21:․․․)

பக்கம் 12 ஒரு நபரை எது எரிச்சலடையச் செய்யலாம்? (பிரசங்கி 7:․․․)

பக்கம் 19 வழிநடத்துதலுக்காக நாம் எதை நாட வேண்டும், ஏன்? (2 தீமோத்தேயு 3:․․․)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 14-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. கலிலேயாக் கடல்.​—⁠யோவான் 6:1, 16.

◆ இயேசு, பேதுரு.​—⁠மத்தேயு 14:26-31.

◆ பேதுரு சந்தேகப்பட்டார்; இயேசுவோ அப்படிச் செய்யவில்லை.​—⁠மத்தேயு 14:31.

2. பொ.ச.மு. 539.

3. பொ.ச.மு. 647.

4. பொ.ச.மு. 1077.

5. சம்கார்.​—⁠நியாயாதிபதிகள் 3:31.

6. யோனத்தான்.​—⁠1 சாமுவேல் 14:27.

[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]

மேல் வட்டம்: U.S. Fish & Wildlife Service, Washington, D.C./Duane C. Anderson