Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

இந்தப் படத்தை விவரியுங்கள்

1. எபேசியர் 6:11-17-⁠ல் பவுல் குறிப்பிடும் ஆன்மீக சர்வாயுதவர்க்கத்தை ஒவ்வொன்றாக சொல்லுங்கள்.

உங்கள் பதில்களை படத்தில் உள்ள அந்தந்த பொருளுக்கு நேராக கோடிட்டு காட்டுங்கள்.

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

2. இந்தப் போர்வீரனிடம் இல்லாத சர்வாயுதவர்க்கம் என்ன?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

3. எரிகிற இந்த அம்புகள் எதைக் குறிக்கின்றன?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

கலந்தாலோசிக்க: நாம் ஏன் ஆன்மீக கருத்தில் சர்வாயு​தவர்க்கத்தை முழுமையாகத் தரித்துக்கொள்ள வேண்டும்?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

படத்திலிருந்து ஒரு கோடு கிழித்து அந்த சாம்ராஜ்யம் தொடங்கிய சரியான தேதியைக் குறித்துக் காட்டுங்கள்.

பொ.ச.மு. 1077 பொ.ச.மு. 607 பொ.ச.மு. 539 பொ.ச.மு. 455 பொ.ச.மு. 331

4. தானியேல் 7:4-6-⁠ன் அடிப்படையில் இருக்கிறது

5. தானியேல் 7:4-6-⁠ன் அடிப்படையில் இருக்கிறது

6. தானியேல் 7:4-6-⁠ன் அடிப்படையில் இருக்கிறது

நான் யார்?

7. என் தாயிடமிருந்து 1,100 வெள்ளிக் காசுகளைத் திருடியதை ஒப்புக்கொண்டேன்; பிறகு அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

நான் யார்?

8. எனக்கு பல மனை​விகள் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தி​யின் பெயர் யூதீத்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 3 ஆபிரகாமின் முதிர் வயது எவ்வாறு விவரிக்கப்பட்டிருக்கிறது? (ஆதியாகமம் 25:․․․)

பக்கம் 8 கடவுளுடைய ராஜ்யத்தில் முதியவர்களுக்கு என்ன ஆகும்? (யோபு 33:․․․)

பக்கம் 13 இறந்தவர்களுடைய நிலை குறித்து பியூரிடன்களின் போதனைகளுக்கு நேர்மாறாக பைபிள் என்ன கற்பிக்கிறது? (பிரசங்கி 55:․․․)

பக்கம் 19 பிரச்சினையில் தவிக்கும் இளைஞர்களுக்கு ஜெபம் எப்படி உதவும்? (சங்கீதம் 55:․․․)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 22-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. அரையில் சத்தியம் என்னும் கச்சை, நீதியென்னும் மார்க்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம், இரட்சணியமென்னும் தலைச்சீரா; ஆவியின் பட்டயம்.

2. பாதரட்சை.

3. நம் விசுவாசத்தை முறியடிக்க சாத்தான் செய்யும் தாக்குதல்கள்.​—⁠1 பேதுரு 5:8, 9.

4. மேதிய-பெர்சியா​—⁠பொ.ச.மு. 539-லிருந்து.

5. கிரீஸ்​—⁠பொ.ச.மு. 331-லிருந்து.

6. பாபிலோனியா​—⁠பொ.ச.மு. 607-லிருந்து.

7. மீகா.​—⁠நியாயாதிபதிகள் 17:1-3.

8. ஏசா.​—⁠ஆதியாகமம் 26:34, 35.

[பக்கம் 31-ன் படங்களுக்கான நன்றி]

மேல் வட்டம்: North Wind Picture Archives; மேலிருந்து இரண்டாவது வட்டம்: Photo courtesy of Ossur/Photographer: David Biene