Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

இது எங்கே நடந்தது?

1. எந்த நகரத்திற்கு அருகில் இந்த அற்புதம் நடந்தது?

வரைபடத்தில் உங்கள் பதிலை வட்டமிடுங்கள்

நாசரேத்

சாப்போன்

ஆதாம்

எரிகோ

◆ எலியா ஏறிப்போன அந்தப் ‘பரலோகம்’ எது?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

◆ எலியாவின் ஆவியில் இரட்டிப்பான பங்கைத் தரும்படி எலிசா ஏன் வேண்டினார்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

கலந்தாலோசிக்க: எலிசாவின் வேண்டுகோள் உங்களுக்கு எதைக் கற்பிக்கிறது?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

படத்திலிருந்து ஒரு கோடு கிழித்து சரியான தேதியைக் குறித்துக் காட்டுங்கள்.

பொ.ச. 29 30 31 32 33 36

2. லூக்கா 3:1, 2

3. யோவான் 5:1-9

4. யோவான் 2:13; 3:1-21

நான் யார்?

5. என் கணவர் விதித்த மரண தண்டனைப்படி நான் சாகவிருந்​தேன், ஆனால் என் பெரியப்பா மகனின் ஆலோசனையால் உயிர் தப்பினேன்.

நான் யார்?

6. நான் ஒரு வயதிற்கு முன்பே ஆலயத்திற்குள் சென்றேன், அடுத்த ஆறு வருடங்களுக்கு வெளியில் வரவேயில்லை.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 5 யாருடைய மனதையாவது உங்களால் வெல்ல முடியுமா? (உன்னதப்பாட்டு 8:․․․)

பக்கம் 6 உண்மையான அன்பில் என்னவெல்லாம் உட்படுகிறது? (கொலோசெயர் 3:․․․)

பக்கம் 13 விசேஷமான விதத்திலும், பலமான விதத்திலும் கடவுளுடைய மகனாக இயேசு எப்போது நிரூபிக்கப்பட்டார்? (ரோமர் 1:․․․)

பக்கம் 27 ஆசைக்கு அடிபணிவதனால் என்ன ஆபத்துக்கள் விளையலாம்? (ரோமர் 1:․․․)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 20-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. எரிகோ.​—⁠2 இராஜாக்கள் 2:​4-​11.

◆ வளிமண்டலமாகிய ஆகாயம்.​—⁠காவற்கோபுரம், 8/1/05 பக். 9.

◆ தலைப்பிள்ளைக்கு இரண்டு பங்கு சொத்து கொடுக்கப்படுவது போல, தனக்குக் கொடுக்குமாறு கேட்டார்.​—⁠காவற்கோபுரம், 11/1/03 பக். 31.

2. பொ.ச. 29​—⁠எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர், a அதி. 11.

3. பொ.ச. 31​—⁠எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர், அதி. 29.

4. பொ.ச. 30​—⁠எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர், அதி. 17.

5. எஸ்தர்​—⁠எஸ்தர் 2:​7, 17; 3:​12, 13; 4:​12-​17; 8:​3-8.

6. யோவாஸ்​—⁠2 நாளாகமம் 22:11, 12; 23:20–24:1.

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 31-ன் படங்களுக்கான நன்றி]

மேல் வட்டம்: Courtesy of London Ambulance Service NHS Trust; மேலிருந்து மூன்றாவது வட்டம்: Courtesy of Tourism Queensland