Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

இது எங்கே நடந்தது?

1. பிறவியிலிருந்தே குருடனாக இருந்த இந்த மனிதன் எந்த இடத்தில் பார்வை பெற்றான்?

வரைபடத்தில் உங்கள் பதிலை வட்டமிடுங்கள்.

எருசலேம்

பெதஸ்தா குளம்

கீகோன் நீரூற்று

சீலோவாம் குளம்

◆ அந்த மனிதனை அங்கு அனுப்புவதற்கு முன்பு இயேசு அவனுக்கு என்ன செய்தார்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

◆ படத்தின் பின்னணியில் உள்ள அந்த வயதான தம்பதியர் யார்? அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

கலந்தாலோசிக்க: இந்தச் சம்பவத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வணக்க ஸ்தலங்கள் ஒவ்வொன்றும் கட்டிமுடிக்கப்பட்ட வருடத்தைக் கோடிட்டுக் காட்டுங்கள்.

1513 1512 1473 1027 515 பொ.ச.மு. 455

2. 1 இராஜாக்கள் 6:1, 37, 38

3. யாத்திராகமம் 40:1, 2, 33

4. எஸ்றா 6:15

நான் யார்?

5. புறமத ராஜாவுக்கு வேலை செய்த நான் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதில் உதவினேன்.

நான் யார்?

6. என் தாத்தா மோசேயின் கைகளைத் தாங்கினார், நான் ஆசரிப்பு கூடாரத்தைக் கட்டுவதில் உதவினேன்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 3 இன்று மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு? (சங்கீதம் 90:․․․)

பக்கம் 9 மரணத்தை யெகோவா என்ன செய்யப் போகிறார்? (ஏசாயா 25:․․․)

பக்கம் 17 பைபிள் வாசிப்பதால் உங்களுக்கு என்ன பயன்? (அப்போஸ்தலர் 17:․․․)

பக்கம் 24 கடற்பஞ்சு எதற்கு அத்தாட்சியாக இருக்கிறது? (சங்கீதம் 104:․․․)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 12-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்குப் பதில்கள்

1. சீலோவாம் குளம்.​—⁠யோவான் 9:7.

◆ இயேசு தம் உமிழ்நீரையும் மண்ணையும் கலந்து, அந்த மனிதனின் கண்களில் பூசினார்.​—⁠யோவான் 9:6.

◆ அந்த மனிதனின் பெற்றோர். ஆலயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்களோ என பயப்படுகிறார்கள்.​—⁠யோவான் 9:18-23.

2. பொ.ச.மு. 1027.

3. பொ.ச.மு. 1512.

4. பொ.ச.மு. 515.

5. ஈராம்.​—⁠1 இராஜாக்கள் 7:13, 14; 2 நாளாகமம் 2:12-14.

6. பெசலெயேல்.​—⁠யாத்திராகமம் 17:11, 12; 35:30, 31.