Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

இந்தப் படத்தை விவரியுங்கள்

1. மத்தேயு 13:3-9, 18-23-⁠ல் உள்ள உவமையில் என்ன நான்கு விதமான நிலங்களில் விதைகள் விழுந்ததாக இயேசு குறிப்பிட்டார்?

உங்கள் பதில்களை படத்திலுள்ள அந்தந்த நிலங்களுக்கு நேராக கோடிட்டு காட்டுங்கள்.

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

2. விதை எதற்கு அடையாளமாக இருக்கிறது?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

கலந்தாலோசிக்க: உங்கள் இருதயம் நல்ல நிலம்போல் இருக்கிறது என்பதை நீங்கள் எவ்வாறு நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்? அதனால் கிடைக்கும் பலன் என்ன?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

படத்திலிருந்து ஒரு கோடு கிழித்து சம்பவம் நடந்த வருடத்தை குறித்துக் காட்டுங்கள்.

பொ.ச.மு. 1943 1919 1770 1728 1473 1066

3. ஆதியாகமம் 46:5-7

4. ஆதியாகமம் 12:4

5. யோசுவா 2:1-21

நான் யார்?

6. எல்கோசாவில் வாழ்ந்துவந்த நான் நினிவேக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தேன்.

நான் யார்?

7. என்னுடைய இரண்டாவது கணவருடைய பெயரின் அர்த்தம் “நேசிக்கப்பட்டவர்.” முதல் கணவருடைய பெயரின் அர்த்தம் “முட்டாள்.”

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 8 தீவிரவாதம் எவ்வாறு ஒழிக்கப்படும்? (மீகா 4:․․․)

பக்கம் 9 மனிதனின் கோபத்தால் எதை நடப்பிக்க முடியாது? (யாக்கோபு 1:․․․)

பக்கம் 10 பணம் (திரவியம்) எதைத் தரலாம்? (பிரசங்கி 7:․․․)

பக்கம் 28 முதல் பாவம் என்ன? (ஆதியாகமம் 3:․․․)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 27-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. வழியருகே, கற்பாறையான இடங்களில், முள்ளுள்ள இடங்களில், நல்ல நிலத்தில்.

2. ராஜ்யத்தின் வசனம்.

3. பொ.ச.மு. 1728.

4. பொ.ச.மு. 1943.

5. பொ.ச.மு. 1473.

6. நாகூம்.

7. அபிகாயில்.​—⁠நாகூம் 1:1.