எப்படி பதில் அளிப்பீர்கள்?
எப்படி பதில் அளிப்பீர்கள்?
ஒற்றுமைகள் யாவை?
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள சம்பவங்களில் இயேசு, மோசே ஆகிய இருவருக்கும் பொதுவானவற்றை மட்டும் வட்டமிடுங்கள்.
எகிப்திலிருந்து அழைத்துவரப்பட்டார்
குழந்தைப் பருவத்தில் கொலைக்குத் தப்பினார்
பாறையிலிருந்து தண்ணீர் வரச்செய்தார்
40 நாட்கள் உபவாசித்தார்
மரித்தோரை உயிர்த்தெழுப்பினார்
கழுமரத்தில் அறையப்பட்டார்
அவருடைய உடலை யெகோவா அப்புறப்படுத்தினார்
◆ இயேசுவுக்குப் பக்கத்தில் நிற்பதாக மோசே எப்போது காட்சியளித்தார்?
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
◆ அவருடன் வேறு யாரும் காட்சியளித்தார்?
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
◼ கலந்தாலோசிக்க: இயேசு வேறு என்ன விதங்களில் மோசேயைப்போல் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார்? —அப்போஸ்தலர் 3:22.
சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?
படத்திலிருந்து ஒரு கோடு கிழித்து இந்தச் சம்பவம் நடந்த வருடத்தைக் குறித்துக் காட்டுங்கள்.
பொ.ச.மு. 1077 சுமார் 940-ல் சுமார் 844-ல் 778-லிருந்து 322-லிருந்து
2. ஏசாயா 1:1
3. யோனா 1:14-17
நான் யார்?
5. என் மகள் தன் உறவினர்களையெல்லாம் கொலைசெய்துவிட்டு யூதாவில் ஆட்சியைக் கைப்பற்றினாள். ஆனால் என்னைப் போலவே அவளும் கொடூர சாவைத் தழுவிய ஓர் அரசி.
நான் யார்?
6. மேசியா பிறக்கவிருந்த இடத்தை முன்னறிவித்தேன்.
இந்த இதழிலிருந்து
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.
பக்கம் 11 இரத்தத்தைக் கடவுள் பரிசுத்தமாகக் கருதுவதற்குக் காரணம் என்ன? (ஆதியாகமம் 9:____)
பக்கம் 13 முதல் நூற்றாண்டின் கலிலேய மீன்பிடி படகில் எத்தனை பேர் போக முடியும்? (யோவான் 21:____)
பக்கம் 24 நம்முடைய தேவைகளைவிட மற்றவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நமக்கு என்ன நன்மை? (நீதிமொழிகள் 11:____)
பக்கம் 29 இறந்துபோன மனிதர்கள் பரலோகத்தில் தேவதூதர்களாக வாழ்வதில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்? (பிரசங்கி 9:____)
பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?
இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.
(பக்கம் 27-ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)
பக்கம் 31-ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்
1. எகிப்திலிருந்து அழைத்துவரப்பட்டார். குழந்தைப் பருவத்தில் கொலைக்குத் தப்பினார். 40 நாட்கள் உபவாசித்தார். அவரது உடலை யெகோவா அப்புறப்படுத்தினார்.
◆ மறுரூபக் காட்சியில்.—மத்தேயு 17:1-3.
◆ எலியா.
2. பொ.ச.மு. 778-லிருந்து.
3. சுமார் பொ.ச.மு. 844.
4. சுமார் பொ.ச.மு. 940
.5. யேசபேல்.
6. மீகா.—மீகா 5:2.