Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்கம்

பொருளடக்கம்

பொருளடக்கம்

ஆகஸ்ட் 2006

இரத்தம் - ஏன் மதிப்புமிக்கது?

சிகிச்சைக்குப் பயன்படுவதால் இரத்தம் மதிப்புமிக்கது என்று ஒரு மருத்துவர் கூறலாம். அப்படியானால், இரத்தமேற்றுவதற்கு அநேக மருத்துவர்கள் தயங்குவது ஏன்? விசேஷித்த இத்திரவம் மதிப்புமிக்கதாகக் கருதப்படுவதற்குக் காரணம் என்ன?

3 திரவங்களிலேயே மதிப்புமிக்கது—எது?

5 இரத்தமேற்றும் சிகிச்சையின் எதிர்காலம்?

10 இரத்தத்தின் உண்மையான மதிப்பு

13 கலிலேயப் படகு பழங்காலப் பொக்கிஷம்

16 நீர்ப்பறவைகள் உலகம் சுற்றுவதில் வல்லவர்கள்

19 உலகைக் கவனித்தல்

20 நான் ‘மானைப்போல் குதிப்பேன்’

27 ஒரு சிறுவனின் விசுவாசம்

30 எமது வாசகரிடமிருந்து

31 எப்படி பதில் அளிப்பீர்கள்?

32 “ரொம்ப அற்புதமாயிருக்கிறது!”

தேவையில் இருப்போருக்கு நான் எப்படி உதவ முடியும்? 23

இன்று அநேக இளைஞர்கள் வாலண்டியர் சேவையில் ஈடுபடுகிறார்கள். அதற்குக் காரணம் என்ன? என்ன செய்தால் மற்றவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்?

மனிதர் மரித்தபின் தேவதூதர்களாக ஆகிறார்களா? 28

நிறைய பேர் அப்படித்தான் நினைக்கிறார்கள், ஆனால் பைபிள் அதைக் குறித்து என்ன சொல்கிறது?

[பக்கம் 2-ன் படம்]

எலக்ட்ரான் நுண்ணோக்கியில் இரத்தத்தின் வண்ணப் படம். கூடுதல் தகவல்கள் பக்கம் 8-⁠ல்

[படத்திற்கான நன்றி]

Copyright Dennis Kunkel Microscopy, Inc.