Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிணாமம்—உண்மையா கட்டுக்கதையா?

பரிணாமம்—உண்மையா கட்டுக்கதையா?

பரிணாமம்​—⁠உண்மையா கட்டுக்கதையா?

மேலே காணப்படும் கேள்விக்கு உங்கள் பதில் என்ன? உயிர் எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகம் பின்வரும் விஷயங்களை ஆராய்கிறது:

உயிர் தற்செயலாக தோன்றியிருக்க முடியுமா?

பலர் பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதேன்?

256-பக்கங்களைக் கொண்ட இப்புத்தகம் அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்கிறது, பிரபல விஞ்ஞானிகளின் கருத்துக்களை முன்வைக்கிறது, உயிர் தோன்றியதைப் பற்றி விளக்கம் அளிக்கிறது. இதைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளையும் சுட்டிக்காட்டுகிறது. இந்தப் புத்தகத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.

□ இந்தப் புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.