பொருளடக்கம்
பொருளடக்கம்
செப்டம்பர் 2006
விசேஷ இதழ்
படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா?
இயற்கையில் தெரிகிற வடிவமைப்பை வைத்து, இதையெல்லாம் வடிவமைத்துப் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் என நம்புவது அறிவுப்பூர்வமானதா?
படைப்பில் கடவுள் பரிணாமத்தை பயன்படுத்தினாரா? 9
உயிர்வேதியியல் வல்லுநருடன்ஒரு சந்திப்பு 11
உயிர்வேதியியல் பேராசிரியர் பரிணாமத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கிறார்.
திடீர் மாற்றங்களும், இயற்கைத் தெரிவுகளும் புதிய இனங்களை உருவாக்குமா?
அறிவியலும் ஆதியாகமமும் முரண்படுகின்றனவா? 18
சடப்பொருள்கள் அனைத்தும் 24 மணிநேரங்களைக் கொண்ட ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக பைபிள் உண்மையிலேயே கற்பிக்கிறதா?
படைப்பாளர் இருப்பதை நாங்கள் ஏன் நம்புகிறோம் 21
காரணத்தை சில விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் விளக்குகிறார்கள்.
தாவரங்களில் வியத்தகு வடிவமைப்புகள் 24
அதிலுள்ள சுருள் வடிவமைப்புகள் எதேச்சையாக வந்துவிட்டனவா?
படைப்பில் எனக்கிருக்கும் நம்பிக்கையை எப்படி ஆதரித்துப் பேசுவது? 26
பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் தங்களது நம்பிக்கைகளை தைரியமாகச் சொல்கிற விதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பது முக்கியமா? 29
இதற்கான பதில் உங்களுடைய முழு வாழ்க்கையையும் எப்படிப் பாதிக்கும் என்பதைப் பாருங்கள்.
32 பரிணாமம்—உண்மையா கட்டுக்கதையா?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
டைனோசர்: © Pat Canova/Index Stock Imagery