எப்படி பதில் அளிப்பீர்கள்?
எப்படி பதில் அளிப்பீர்கள்?
இது எங்கே நடந்தது
1. இந்தச் சம்பவம் எந்த மலையில் நடந்தது? வரைபடத்தில் உங்கள் பதிலை வட்டமிட்டு காட்டுங்கள்.
எர்மோன் மலை
கர்மேல் மலை
கெர்சீம் மலை
மோரியா மலை
◆ பிற்காலத்தில் இந்த மலையில் என்ன கட்டடம் கட்டப்பட்டது?
..................................................
..................................................
◆ ஆபிரகாம் ஏன் ஈசாக்கைப் பலியிட தயாரானார்?
..................................................
..................................................
◆ அந்தச் சமயத்தில் ஈசாக்கு சின்னக் குழந்தையாக இருந்தாரா?
..................................................
..................................................
◼ கலந்தாலோசிக்க: தன்னை பலியிடும் விஷயத்தில் ஈசாக்கு தன்னுடைய அப்பாவுக்கு கீழ்ப்படிந்தது ஏன் என நினைக்கிறீர்கள்? இயேசு என்ன அம்சங்களில் ஈசாக்கைப்போல இருந்தார்?
சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?
படத்திலிருந்து ஒரு கோடு கிழித்து ராஜாக்கள் ஆளத் தொடங்கின சரியான தேதியைக் குறித்துக் காட்டுங்கள்.
பா.ச.மு. 1037 977 936 716 659 607
நான் யார்?
5. பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லப்பட்டேன். ஆனால் எருசலேமுக்குத் திரும்பிவந்து, அங்கே ராஜாவாக என் ஆட்சியை முடித்தவன் நான்.
நான் யார்?
6. ரோமர்கள் எருசலேமை ஆண்டபோது பாபிலோனிலிருந்து பைபிளின் ஒரு புத்தகத்தை எழுதியவன் நான்.
இந்த இதழிலிருந்து
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.
பக்கம் 4 பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளுக்கும் இயற்கை பேரழிவுகளுக்கும் இடையேயுள்ள ஒரு வேற்றுமை என்ன? (ஆதியாகமம் 18:____)
பக்கம் 5 கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் எனக் கேட்பது தவறா? (ஆபகூக் 1:____)
பக்கம் 19 சுயபுணர்ச்சி பழக்கத்தோடு நீங்கள் போராடிக்கொண்டிருந்தால், அதில் பின்னடைவு ஏற்படும்போது நீங்கள் லாயக்கற்றவர் என ஏன் நினைக்கக்கூடாது? (சங்கீதம் 103:____)
பக்கம் 28-9 வேசித்தனத்திற்கு விலகி ஓட ஒரு காரணம் என்ன? (1 கொரிந்தியர் 6:____)
பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?
இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.
(பக்கம் 14-ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)
பக்கம் 31-ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்
1. மோரியா மலை.
◆ சாலொமோனின் ஆலயம்.
◆ அவர் யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்.
◆ இல்லை.
2. பொ.ச.மு. 1037.
3. பொ.ச.மு. 659.
4. பொ.ச.மு. 936.
5. மனாசே.
6. பேதுரு.