Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்கம்

பொருளடக்கம்

பொருளடக்கம்

நவம்பர் 2006

“ஏன்?”கடினமான கேள்விக்குப் பதில்

இயற்கைப் பேரழிவுகளுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் அல்லது வெறுமனே பயங்கரமான விபத்துக்களுக்கும் எண்ணற்ற மக்கள் பலியாகிறார்கள். கடவுள் ஏன் இப்படிப்பட்ட காரியங்களை அனுமதிக்கிறார் என்பதைக் குறித்து யோசித்திருக்கிறீர்களா? இதற்கு பைபிள் எப்படி பதிலளிக்கிறது என்பதையும் அது எவ்வாறு நமக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிறது என்பதையும் பாருங்கள்.

3 கடினமான கேள்வி

5 கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்?

9 கடவுள் அக்கறையுள்ளவரே!

10 குவேக்கர்களின் “புனித பரிசோதனை”

13 “சாப்பாட்டு நேரம் நம்மை நெருங்கி வரச்செய்கிறது”

18 இந்தப் பழக்கத்தை முறியடிப்பது எப்படி?

21 எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டேன்

24 மேன்மைமிகு மேகாங்கை வந்துபாருங்கள்

26 இருளில் ஜொலிக்கும் “குட்டி ரயில்கள்”

27 உலகை கவனித்தல்

30 முதல் நூற்றாண்டில் மக்களின் பொழுதுபோக்கு

31 எப்படி பதில் அளிப்பீர்கள்?

32 “பிரமாதமாக இருக்கிறது”

மரணப் பள்ளத்தாக்கில் உயிரினங்கள் 14

உலகத்தின் மிக உஷ்ணமான இடங்களில் ஒன்றாக இருக்கும் இந்த இடத்தைப் பற்றி வாசியுங்கள். இங்கு நூற்றுக்கணக்கான உயிரினங்கள் வாழ்வது மட்டுமல்லாமல் செழித்து வளருவதையும் பாருங்கள்.

காதலர்கள் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்வது சரியா? 28

காதலர்கள் திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்கையில் அவர்கள் ஒருவருக்கொருவர் நல்லது செய்கிறார்களா? அவர்கள் உண்மையான அன்பை காட்டுகிறார்களா? அவர்களுடைய நடத்தையை கடவுள் எப்படிக் கருதுகிறார்? பைபிளின் தெளிவான பதில்களை கவனியுங்கள்.

[பக்கம் 2-ன் படம்]

அட்டைப்படம்: வெள்ளம்: © Tim A. Hetherington/ Panos Pictures

PRAKASH SINGH/AFP/Getty Images