Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

இந்த உவமையை விளக்குங்கள்

1.மத்தேயு 18:23-35-⁠ல் காணப்படும் இயேசுவின் உவமையில், ராஜா தனக்கு என்ன செய்ய வேண்டுமென்று அந்த ஊழியக்காரன் விரும்புகிறான்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

2.அந்த முதல் ஊழியக்காரன் தன் சக ஊழியக்காரனை எவ்வாறு நடத்துகிறான்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

3.அந்த முதல் ஊழியக்காரனிடம் ராஜா ஏன் கோபப்படுகிறார்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

◼ கலந்தாலோசிக்க: ஒருவரை நீங்கள் எப்போது கடைசியாக மன்னித்தீர்கள்? அவர் எப்படி உங்களைப் புண்படுத்தியிருந்தார்? அவரை நீங்கள் மன்னித்ததற்கு என்ன காரணம்?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள பைபிள் புத்தகங்களை யார் எழுத்தினார்களென சொல்லுங்கள். ஒவ்வொரு புத்தகமும் எழுதி முடிக்கப்பட்ட வருடத்தைக் கோடிட்டு காட்டுங்கள்.

பொ.ச.மு. 1657

பொ.ச.மு. 1513 சுமார் பொ.ச.மு. 1100 சுமார் பொ.ச. 56 சுமார் பொ.ச. 61

4. ஆதியாகமம்

5. நியாயாதிபதிகள்

6. அப்போஸ்தலர்

நான் யார்?

7. எனக்கு பிறந்த இரட்டையர் இரண்டு தேசங்களாக ஆனார்கள்.

நான் யார்?

8. சீட்டு போடப்பட்டபோது நான் அப்போஸ்தலனாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 3 என்ன உடல் நலக் குறைகள் சீக்கிரத்தில் நீக்கப்படும்? (ஏசாயா 35:____)

பக்கம் 11 நிரந்தர ஆரோக்கியத்தைப் பெற முடியுமென நீங்கள் ஏன் நம்பலாம்? (லூக்கா 18:____)

பக்கம் 20 நோவாவின் பேழையினுடைய அளவீடுகள் யாவை? (ஆதியாகமம் 6:____)

பக்கம் 30 திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கு முன்பு என்ன காரியங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும், என்ன குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்? (எபேசியர் 4:____)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 26-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. கடன் விஷயத்தில் அவனுக்குக் கருணைக் காட்ட வேண்டும்.

2. அவனைக் காவலில் போடுகிறான்.

3. அந்த ஊழியக்காரன் கருணைக் காட்டாததால்.

4. மோசே, பொ.ச.மு. 1513.

5. சாமுவேல், சுமார் பொ.ச.மு. 1100.

6. லூக்கா, சுமார் பொ.ச. 61.

7. ரெபெக்காள்.​ஆதியாகமம் 25:21-23.

8. பர்சபா.​அப்போஸ்தலர் 1:23-26.

[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]

மத்தியிலுள்ள வட்டம்: Scott Bauer/Agricultural Research Service, USDA