Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் கற்பிப்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்

பைபிள் கற்பிப்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்

பைபிள் கற்பிப்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற தலைப்பில் 32 பக்க சிற்றேடு ஒன்று இருக்கிறது. அது இந்தப் பத்திரிகை அளவுள்ளது. பைபிளின் அடிப்படை போதனைகளை மக்கள் புரிந்துகொள்வதற்காக அது தயாரிக்கப்பட்டிருக்கிறது. கடவுள் என்ன நோக்கத்துடன் மனிதர்களைப் படைத்தார் என்பதையும் அவருடைய அங்கீகாரத்தைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அது தெளிவாக விளக்குகிறது. அந்தச் சிற்றேட்டிலுள்ள ஆர்வமூட்டும் பாடங்களில் சில: “கடவுள் யார்?,” “இயேசு கிறிஸ்து யார்?,” “பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?,” “கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?”

கூடுதல் தகவலுக்காக கேட்டு எழுதுங்கள் அல்லது www.watchtower.org. என்ற எங்கள் வெப் சைட்டிலிருந்து இதை ‘டவுன்லோட்’ செய்துகொள்ளுங்கள். இந்தச் சிற்றேடு 250-⁠க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது.

இந்த 32-பக்க சிற்றேட்டைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.

□ கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.