Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

இது எங்கே நடந்தது?

1. இச்சம்பவம் எந்தப் பட்டணத்தில் நடந்தது?

உங்கள் பதிலை வரைபடத்தில் வட்டமிடுங்கள்.

யோப்பா

எருசலேம்

அஸ்கலோன்

காசா

◆ சிம்சோன் ஏன் பெலிஸ்தருடைய ஆலயத்திற்குள் சென்றான்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

◆ சிம்சோன் அந்தளவு பலசாலியாக இருந்ததற்கு என்ன காரணம்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

கலந்தாலோசிக்க: இந்தச் சம்பவத்திலிருந்து யெகோவாவைப்பற்றி என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள பைபிள் புத்தகங்களை யார் எழுதினார்களென சொல்லுங்கள். ஒவ்வொரு புத்தகமும் ஏறக்குறைய எந்த வருடத்தில் எழுதி முடிக்கப்பட்டது என்பதைக் கோடிட்டுக் காட்டுங்கள்.

பொ.ச.மு. 475 பொ.ச.மு. 455 பொ.ச.மு. 443 பொ.ச. 60-61 பொ.ச. 65-66

2. நெகேமியா

3. எஸ்தர்

4. எபேசியர்

நான் யார்?

5. ராஜா என்னை அழைத்தும் விருந்திலிருந்து எழுந்து செல்ல மறுத்தேன்.

நான் யார்?

6. எபேசுவுக்கும் கொலோசெக்கும் கடிதங்களை எடுத்துச் செல்லும்படி பவுல் என்னிடமும் ஒநேசிமுவிடமும் கூறினார்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 7 கடவுளிடமிருந்து கிடைத்த ஒரு பரிசு என்ன? (பிரசங்கி 3:____)

பக்கம் 10 ஏழைகளுக்கு கடவுள் என்ன வாக்குறுதி அளிக்கிறார்? (சங்கீதம் 9:____)

பக்கம் 13 நல்ல காரியங்களோ கெட்ட காரியங்களோ நடப்பதற்கு ஒரு காரணம் என்ன? (பிரசங்கி 9:____)

பக்கம் 19 நீங்கள் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் நபரைப்பற்றி என்ன விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்? (1 பேதுரு 3:____)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 28-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. காசா.​—⁠நியாயாதிபதிகள் 16:21-30.

◆ சிம்சோன் தன்னுடைய நசரேய விரதத்தை இழப்பதற்கு தானே காரணமாகிவிட்டான்.

◆ யெகோவா அவனுக்குச் சக்தி அளித்தார்.​—⁠நியாயாதிபதிகள் 16:28.

2. நெகேமியா, பொ.ச.மு. 443-⁠க்குப் பிறகு.

3. மொர்தெகாய், பொ.ச.மு. 475-⁠ல்.

4. பவுல், பொ.ச. 60-61.

5. வஸ்தி.​—⁠எஸ்தர் 1:9-12.

6. தீகிக்கு.​—⁠எபேசியர் 6:21, 22; கொலோசெயர் 4:7-9.