Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

இந்த உவமையை விளக்குங்கள்

1. லூக்கா 15:11-32-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் உவமையில், ஒரு மகன் தன் ஆஸ்தியை என்ன செய்தான்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

2. மனந்திரும்பிய மகனைக் குறித்து அந்தத் தந்தை எப்படி உணர்ந்தார்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

3. தன் சகோதரன் நடத்தப்பட்ட விதத்தைக் கண்டு மூத்த மகன் எப்படிப் பிரதிபலித்தான்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

◼ கலந்தாலோசிக்க: யெகோவா அந்த உவமையில் சொல்லப்பட்ட தகப்பனைப் போலவே இருக்கிறார், எப்படி? வீட்டில் இருந்த மகன் பிரதிபலித்த விதத்தைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள பைபிள் புத்தகங்களை யார் எழுதினார்களென சொல்லுங்கள்? ஒவ்வொரு புத்தகமும் சராசரியாக எந்த வருடத்தில் எழுதி முடிக்கப்பட்டது என்பதைக் கோடிட்டுக் காட்டுங்கள்.

பொ.ச.மு. 1513 பொ.ச.மு. 1473 பொ.ச.மு. 460 பொ.ச. 55-56 பொ.ச. 60-61

4 யோபு

5 சங்கீதம்

6 கொலோசெயர்

நான் யார்?

7. பொல்லாத ஆவியிடமிருந்து ஒரு தரிசனத்தைப் பெற்ற பிறகு, கடவுளுக்கு அவருடைய ஊழியர்களிடம் நம்பிக்கை இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

நான் யார்?

8. நான் கொலோசெயிலிருந்து வந்தேன்; லவோதிக்கேயாவிலும் எராப்போலியாவிலும் இருந்த சபைகளுக்காக ஊக்கமாக ஜெபம் செய்தேன்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 5 நம் சொந்த இருதயத்தை நம்புவது ஏன் ஞானமற்றது? (எரேமியா 17:____)

பக்கம் 7 யெகோவாவின் சட்டங்களும் நினைப்பூட்டுதல்களும் நமக்கு எவ்வாறு உதவுகின்றன? (சங்கீதம் 19:____)

பக்கம் 11 நாம் எதில் கவனம் செலுத்த வேண்டும்? (பிலிப்பியர் 2:____)

பக்கம் 20 நாம் கடவுளை நேசிக்கிறோம் என்பதை எப்படி நிரூபிக்கலாம்? (1 யோவான் 5:____)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 27-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையில் வீணடித்தான்.​—⁠லூக்கா 15:11-13.

2. அவனைக் கண்டு மனதுருகினார்.​—⁠லூக்கா 15:20-24.

3. அவன் கோபமடைந்தான், பொறாமைப்பட்டான்.​—⁠லூக்கா 15:25-30.

4. மோசே, பொ.ச.மு. 1473.

5. தாவீது, கோராகின் புத்திரர், ஏமான், ஆசாப் (வீட்டார்), மோசே, சாலொமோன், ஏத்தான், இன்னும் மற்றவர்களும் இருக்கலாம், பொ.ச.மு. 460.

6. பவுல், பொ.ச. 60-61.

7. எலிப்பாஸ்.​—⁠யோபு 4:1, 13-18.

8. எப்பாப்பிரா.​—⁠கொலோசெயர் 4:12, 13.

[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]

கீழ் வட்டம்: Image supplied courtesy Tourism Western Australia