Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

இது எங்கே நடந்தது?

1. எந்த ஊருக்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம்?

வரைபடத்தில் உங்கள் பதிலை வட்டமிடுங்கள்.

பாபிலோன்

சூசான்

ஊர்

◆ மூன்று இஸ்ரவேலரின் எபிரெய பெயர்கள் யாவை?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

◆ மற்றவர்களைப்போல் இவர்கள் மட்டும் ஏன் வணங்காமல் நிற்கிறார்கள்?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

◼ கலந்தாலோசிக்க: எந்த மாதிரியான சிலைகளை வணங்க நீங்கள் தூண்டப்படலாம்? இந்த மூன்று எபிரெயர்களின் உதாரணத்தை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள பைபிள் புத்தகங்களை யார் யார் எழுதினார்களென சொல்லுங்கள். ஒவ்வொரு புத்தகமும் ஏறக்குறைய எந்த வருடத்தில் எழுதி முடிக்கப்பட்டது என்பதைக் கோடிட்டுக் காட்டுங்கள்.

பொ.ச.மு. 1000 பொ.ச.மு. 607 பொ.ச. 36 பொ.ச. 51 பொ.ச. 61-64

2 1 தீமோத்தேயு

3 பிரசங்கி

4 2 தெசலோனிக்கேயர்

நான் யார்?

5. என் தாய் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி என்னைத் திருத்தினாள்.

நான் யார்?

6. கிரேக்க மொழியில் என்னைச் சீலா என்று அழைப்பார்கள். பேதுரு, பவுல், லூக்கா ஆகியோர் எழுதிய புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரும் நானாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 4 அன்பு என்றால் என்ன? (கொலோசெயர் 3:____)

பக்கம் 6 தங்கள் பிள்ளைகளை நேசிக்கும் பெற்றோர் என்ன செய்வார்கள்? (நீதிமொழிகள் 13:____)

பக்கம் 11 தாவீது ராஜா எப்போது மகிழ்ச்சியாயிருந்தார்? (சங்கீதம் 122:____)

பக்கம் 14 தீங்கிழைக்கும் வீண்பேச்சைப் பொறுத்ததில் நம் தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்? (1 தெசலோனிக்கேயர் 4:____)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 27-ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. பாபிலோன்.—தானியேல் 3:1.

◆ அனனியா, மீஷாவேல், அசரியா.—தானியேல் 1:7.

◆ அவர்கள் யெகோவாவை மட்டும் வணங்கினார்கள்.—தானியேல் 3:16-18.

2. பவுல், பொ.ச. 61-64.

3. சாலொமோன், பொ.ச.மு. 1000-க்கு முன்பு.

4. பவுல், பொ.ச. 51.

5. லேமுவேல்.—நீதிமொழிகள் 31:1.

6. சில்வேனஸ்.—1 தெசலோனிக்கேயர் 1:1.