Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

யாக்கோபுடைய 12 குமாரர்களின் பெயர்களை எழுதுங்கள்

1. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

நன்கு அறிந்த இந்த நபர்கள் எந்தெந்த குமாரர்களுடைய வம்சத்தில் வந்தவர்கள் என்பதை நேராக கோடு கிழித்துக் காட்டுங்கள்.

2. இயேசு

3. மோசே

4. சவுல் ராஜா

◼ கலந்தாலோசிக்க: யோசேப்பை அவருடைய சகோதரர்கள் ஏன் மோசமாக நடத்தினார்கள்? அப்படி உங்களுடைய சகோதரர்களோ சகோதரிகளோ உங்களை மோசமாக நடத்தினால் யோசேப்பின் முன்மாதிரியை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்?

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள பைபிள் புத்தகங்களுடைய எழுத்தாளரை (எழுத்தாளர்களை) குறிப்பிடுங்கள்; புத்தகத்திற்கும் அது எழுதி முடிக்கப்பட்டதாகக் கருதப்படும் வருடத்திற்கும் நேராக கோடு கிழித்துக் காட்டுங்கள்.

பொ.ச.மு. 607 பொ.ச.மு. 539 பொ.ச. 40 பொ.ச. 61-64 பொ.ச. 65

5 புலம்பல்

6 2 தீமோத்தேயு

7 தீத்து

நான் யார்?

8. உண்மையான விசுவாசத்தைக் காட்டியதற்காக பவுல் என்னையும் என் மகளையும் பாராட்டினார்.

நான் யார்?

9. கிரேத்தாவில் மூப்பர்களை நியமிக்க அதிகாரம் பெற்றிருந்தேன்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 6 இயற்கை பேரழிவுகளில் மக்கள் இறந்துபோவதற்கு ஒரு காரணம் என்ன? (பிரசங்கி 9:____)

பக்கம் 10 ஒரு பிள்ளையின் உயிரை யெகோவா அருமையானதாய்க் கருதுகிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்? (சங்கீதம் 139:____)

பக்கம் 20 உங்கள் வாழ்க்கைப் பின்னணியை யெகோவா ஏன் பொருட்படுத்துவதில்லை? (அப்போஸ்தலர் 10:____)

பக்கம் 26 நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்வது ஏன் நல்லது? (நீதிமொழிகள் 17:____)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 22-ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. ரூபன், சிமியோன், லேவி, யூதா, செபுலோன், இசக்கார், தாண், காத், ஆசேர், நப்தலி, யோசேப்பு, பென்யமீன்.—ஆதியாகமம் 49:2-28.

2. யூதா.—லூக்கா 3:33, 34.

3. லேவி.—யாத்திராகமம் 6:16, 18, 20.

4. பென்யமீன்.—1 சாமுவேல் 9:1, 2, 15, 16.

5. எரேமியா, பொ.ச.மு. 607.

6. பவுல், பொ.ச. 65.

7. பவுல் பொ.ச. 61-64.

8. லோவிசாள்.—2 தீமோத்தேயு 1:5.

9. தீத்து.—தீத்து 1:4, 5.