விழித்தெழு! அக்டோபர் 2007  

அட்டைப்படக் கட்டுரை

பெற்றோரை பயமுறுத்தும் பயங்கரம்!

குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றியும் அதனால் வரும் விளைவுகளைப் பற்றியும் நிறைய பெற்றோர் நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால் சிலர், இப்படிப்பட்ட விஷயங்களைக் கேள்விப்படும்போது ரொம்ப அதிர்ச்சி அடைகிறார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிபோகிறார்கள்.

அட்டைப்படக் கட்டுரை

உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பது எப்படி?

பெற்றோர்களே, பிள்ளைகளைத் துஷ்பிரயோகம் செய்யும் வெறியர்கள் என்னென்ன வழிமுறைகளைக் கையாளுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அப்படிச் செய்யும்போது அரண் போலிருந்து உங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க முடியும்.

அட்டைப்படக் கட்டுரை

பாசமான குடும்பம் பாதுகாப்பின் உறைவிடம்

உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைப்பதற்கு, மோசமான நடத்தையைத் தவிர்க்க உதவுகிற சில நெறிமுறைகளைக் குடும்பத்தார் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும், அவற்றை மதித்து நடக்க வேண்டும். அதற்கு உதவுகிற சிறந்த ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன.