எப்படி பதில் அளிப்பீர்கள்?
எப்படி பதில் அளிப்பீர்கள்?
இந்த உவமையை விளக்குங்கள்
1. மத்தேயு 18:12-14-ல் பதிவாகியுள்ள இயேசுவின் உவமையில், ஓர் ஆட்டுக்கு என்னவாயிற்று?
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
2. மேய்ப்பன் என்றால் யார்?
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
3. தான் தேடியதைக் கண்டடைந்தபோது அந்த மேய்ப்பன் எப்படி உணர்ந்தான்?
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
◼ கலந்தாலோசிக்க: எந்த விதத்தில் யெகோவா ஒரு மேய்ப்பரைப்போல் இருக்கிறார்? நீங்கள் எப்படி ஓர் ஆட்டைப்போல் இருக்கிறீர்கள்?
சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?
கீழே கொடுக்கப்பட்டுள்ள பைபிள் புத்தகங்களை எழுதியவர்கள் யார் எனச் சொல்லுங்கள், அதோடு ஒவ்வொரு புத்தகமும் ஏறக்குறைய எந்த வருடத்தில் எழுதி முடிக்கப்பட்டது என்பதைக் கோடிட்டுக் காட்டுங்கள்.
பொ.ச.மு. 443-க்குப் பின் பொ.ச. 62-க்கு முன் பொ.ச. 70-க்குப் பின்
பொ.ச.மு. 455 பொ.ச. 64
4 மல்கியா
5 யாக்கோபு
6 2 பேதுரு
நான் யார்?
7. தூதுவர்களை உபசரித்ததால் நான் நீதியுள்ளவளாக அறிவிக்கப்பட்டேன் என்று யாக்கோபு சொன்னார்.
நான் யார்?
8. நான் பர்னபாவுக்கு உறவினன், பேதுரு என்னை குமாரன் என்றழைத்தார்.
இந்த இதழிலிருந்து
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், விடப்பட்ட பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.
பக்கம் 8 பூமியைக் குறித்து யோபு என்ன சொன்னார்? (யோபு 26:____)
பக்கம் 11 பரிசுத்த வேதாகமத்தை ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எப்படிக் கருதினார்கள்? (1 தெசலோனிக்கேயர் 2:____)
பக்கம் 12 எதை எழுதும்படி இஸ்ரவேல் ராஜாக்களிடம் சொல்லப்பட்டது? (உபாகமம் 17:____)
பக்கம் 28 எதில் உறுதியாய் இருக்கவேண்டுமென்று பைபிள் அறிவுறுத்துகிறது? (ரோமர் 12:____)
பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?
இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.
(பதில்கள் பக்கம் 27-ல்)
பக்கம் 31-ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்
1. அது காணாமற்போயிற்று.
2. மந்தையை வழிநடத்தி அதை பாதுகாக்கும் ஒருவர்.
3. அவர் சந்தோஷப்பட்டார்.
4. மல்கியா, பொ.ச.மு. 443-க்குப் பின்.
5. யாக்கோபு, பொ.ச. 62-க்கு முன்.
6. பேதுரு, பொ.ச. 64.
7. ராகாப்.—யாக்கோபு 2:25.
8. மாற்கு.—கொலோசெயர் 4:10; 1 பேதுரு 5:13.